Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 11

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இன்னிக்கு நான் கொஞ்சம் டயர்ட். அதான் ரெண்டு பார்ட். அட்ஜஸ்ட் கரோ அன்பூஸ் 🙏 🙏 🙏

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

தேயாத மஞ்சள் நிலா - 11 (1)

தேயாத மஞ்சள் நிலா - 11 (2)




🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Appatha paavam
 
அடேய்களா! அப்பத்தாவ என்னடா இப்டி மாட்டி விட்டிட்டிங்க... Terror அப்பத்தா உங்களுக்கு பொழுதுபோக்கா டா... ஆரம்பத்தில் இருந்தே திட்டம் போட்டு ஆசீர்வாதம் வாங்கியே அழகு மீனாள் பாட்டிய சிக்கவச்சிட்டே இருக்கான். பாவம் பா.

சீனியர் சூனியபொம்மை ன்னு சொன்னா கஷ்டமா இருக்காமே... அப்ப அவளுக்கு.


ஒருவேளை "காதலில் விழுந்துட்டான்"னு தெரியாம இப்டி சொதப்பிட்டானா அழகரு?
இந்த சண்டை Tom&Jerry fight போல நல்லா தான் இருக்கு.. ஆனா இவன் வாய் சும்மா இருக்காதே மறுபடி "வாழ்க்கை கொடுத்தேன்"னு பேசாம , பேத்தாம மத்த பிரச்சனைகளை சரி செய்ய பாருப்பா அழகா..
 
Top