Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.2

Advertisement

ஒரு தென்றல் புயலாகி வந்ததே இப்படி பிறந்த வீட்டூ சுயநல கூட்டத்தை சபையில் மூக்கை உடைச்சதே 🤣🤣🤣🤣🤣🤣🤣.

திவ்யா பார்க்குறத பாரு நொள்ள கண்ணி எவ்வளவு நல்ல எண்ணம் 😡😡😡😡😡😡.

சுகந்தி ஒரே அசிங்கமா போச்சு இல்லையா எனக்கு சத்தியமா பாவமாவே இல்லை 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭இன்னும் கூட நாலு இடி உங்க பொண்ணு உங்களை இடிக்கலாம் தப்பே இல்லை 😛😛😛😛😛.

சரண்யா வேற, வேற லெவல் செல்லகுட்டி 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.


சுரேன் சுரணை உள்ள ஜென்மமா இருந்தால் நகையை திருப்பி கொடுடா 😬😬😬😬😬😬😬😬😬😬.
 
Last edited:
அருமை.
சரண்யா daily அதிரடி சரவெடி தான் வெடிக்கிறா. திகட்டாத விருந்து தான் ஒவ்வொரு update-ம்.
ஒரே ஒரு குறை தான். வெற்றி அம்மா, சுகந்தி இவங்க ரெண்டு பேரோட மண்டையிலையும் அவங்கவங்க புருஷன் நல்லா நங்கு-நங்குனு நாலு கொட்டு போட்டுருந்தால் விருந்து இன்னும் சுவையான இருந்துருக்கும்.
 
Top