Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 13

Advertisement

Vanathi.. well settled.. athan nagai, asset ellam perusa pakkama easy ah vittu tharanu solra.. bt ithu nadai muraiyil sathiyamey ila.. settled ah irundhalum oru kundu mani kuda kanakku vidama vangittu poravanga irukanga(like Elango bro and sis) apdi irukum podhu 3 pullaingalum financial ah same ah irundha kandippa sama pangu kekka than seivanga kuduka than venum ithan nadaimurai... Archana pechu yetharthamana pechu.. payam kuda sari than.. ipo apdi than life ellarukum podhu... Enna panradhu pora vazhi poi than aganum...

harini ah sari seiya sikiram vandhutta la antha kovama irukum🤭🤭

Archana terror piece pola thericha bt naalum yosikudhu pulla.. Goa poga evloo periya speech😛😛😁😁

Sari thana namba amma veetla irundhu ellam kondu varuvoam ana mamiyar ponnu ku kudatha pidikuradhu ila.. ana Inga uppu, puli ku equal ah asset ah vaikira..🙄🙄🙄 ambuttuu nallavalam 😲😲 ana Ava yosanai enga suthi vandhalum Elango ka ga mattum than iruku... Superb
 
வானதிக்கும் அர்ச்சனாவுக்கு இடையில் நல்ல இணக்கமும் புரிதலும் இருக்கு.
வானதி வாழ்க்கையில் எது முக்கியமாகிறதுல தெளிவா இருக்கா. இளங்கோவோட மன நிம்மதியும், அவனுடன் ஒரு அமைதியான வாழ்க்கையும்தான் முக்கியம்னு.
வானதி சொல்லி இருக்க வேண்டியதை ஹரிணி சொல்லிட்டா, பொருள் வேண்டாம், உன்னோட அருகாமையும் உடன் இருக்கும் நேரமும் தான் வேண்டும்னு.:love::love::love:
 
அத்தையை போலவே மருமகள்... :love: :love: :love:

அர்ச்சனா ,ரொம்பவே practical ah இருக்காங்க 🤗🤗

வந்ததும் மனைவியை கண்டு கொண்டார் இளங்கோ.... இந்த புரிதல் போதும்
 
Top