Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.. 25 1 & 25 2

Advertisement

உங்களைத் தான் ஆவலோடு எதிர்ப்பார்த்துட்டு இருந்தேன். ஜோதியோட தரப்பு நியாயம் என்னன்னே தெரியாதப்பவே, தூணா நின்னு அவளைத் தாங்குனீங்க. ஜோதிக்கு நீங்க கொடுத்த மேலான ஆதரவை நியாயயப்படுத்தும் விஷயங்களை ரசிக்க காத்துட்டு இருக்கேன்.
தேங்க்ஸ் சிஸ்🥰🥰🥰🥰❤️❤️❤️❤️.
நானு இந்த ஸ்டோரில ஜோவோட வயசு, அவள் வளர்ந்த வந்த சூழல் இதைத் தான் நெனைச்சு ஜோவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுனேன் ப்பா.
இந்த ஸ்டோரியின் நாயகன்
வளர்ந்த மெச்சூரிட்டியான ஆளு + வெளிநாடுகளுக்கு அவனுடைய வேலை சம்பந்தமா போயி சக்ஸஸ் ஆனவன். நிறைய பேர்களை சந்திக்கவும் உரையாடவும் பழகவும் நிறைய வாய்ப்புகள் இருந்தது ஹர்ஷாக்கு.
அதுவுமில்லாம சமூகத்துல ஆண்களுக்கு வரும் அவப்பெயர்களை சீக்கிரமா தட்டிவுடக்கூடிய அமைப்பை தான் நாம வாழும் பெரும்பான்மையான சூழ்நிலை கொண்டு உள்ளது.
ஹர்ஷா நெனைச்சிருந்தா அந்த கஷ்டமான காலகட்டம் ஒரு நிலைக்கு வந்ததுக்கு அப்பறமேட்டு ஜோவை தேடி வந்திருக்கலாம். அதுக்கு அவனுக்கு எல்லாவிதமான வசதிகளும் இருந்துச்சு.
 
உங்க ஹீரோயினும் தான் அக்கா வீட்டில் சகல வசதிகளோடு இருந்தாள் 😏😏😏😏😏 எங்க ஹீரோ ஏதோ சின்ன பொண்ணை பலாத்காரம் பண்ணிட்டோம் என்று குற்ற உணர்ச்சில ஓடி போயிட்டான் 😣😣😣😣😣😣😣😣😣😣😣 இவ லவ் பண்ணி இருக்காளே அப்போ அவனை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம் 🤧🤧🤧🤧🤧🤧 ஜெர்மன் வருவதற்கு முன்னை வரை கமல் நல்ல நண்பன் தானே 😕😕😕😕 அவன் கிட்ட கூட ஏன் மனசு விட்டு பேசல 😤😤😤😤 பேரை மாத்தி கல்யாணம் நடந்ததை சொல்லாமல் அவனை லவ் பண்றதை மட்டுமாச்சும் சொல்லி இருக்கலாம் 😔😠😔😔
 
யோவ் உதிசிஸ் ஒருத்தரை லவ் பண்ணறதை சம்பந்தப்பட்ட ஆளுகிட்டதான் பர்ஸ்ட் சொல்லனும்னு யாரா இருந்தாலும் விருப்பப்படுவாங்க.
பிரண்ட்டா இருந்தாலும்கூட அவளோட பர்சனலை சொல்லவிரும்பலை.
விசாரணை ன்னு வந்தபோதுமே ஜோ வாயே தெறக்கலை.
பாருங்க வாய்ப்பு கிடைச்சதும் மனசுல இருக்குறதை கொட்டறா.

அவளோட மனசு தொறந்து சொல்லறதுக்கு பின்னனில நடுக்கம் வர்றளவுக்கு வேற ஏதோ சம்பவமும் நடந்திருக்கும் போலன்னு தோணுது.
 
🤩🤩🤩 ஏம்மா வதி ஏற்கனவே அவன் ஏழு வருஷம் வீணாகிட்டே என்று ஃபீலிங்ல இருக்கான் 😏😏😏😏இதுல நீ அப்பவே லவ் பண்ணேன் என்று இடியை இறக்குறியே 😜😜😜😜😜😜

இந்த ஏழு வருஷத்தில் ஏதாவது சோசியல் மீடியா வழியா அவனை கான்டேக்ட் பண்ணிருக்கலாம் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤦‍♀️🤓🤓

உனக்கு என்னம்மா குழந்தை என்று சொல்லி பதினைந்து நாளும் பாலும் பழமும் பிரியாணியும் கொடுத்து உபசரிச்சாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗 நீயும் ஜாலியா சாப்பிட்டு லவ் பண்ணி கிட்டு இருந்து இருக்க 🤩🤩🤩🤩🤩

எங்க ஹீரோவை 15 நாள் உள்ளை வச்சு மொத்து மொத்துன்னு மொத்திட்டு தான் விட்டாங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧 லாக்கப்பை திறக்கவும் எடுத்த ஓட்டம் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ ஜெர்மன்ல வந்து தான் நின்னோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

யார் கிட்டயும் தங்களோட பர்சனல் விஷயத்தை சொல்லவே இல்லை 🤗🤣🤣🤗 அந்த அளவுக்கு தெளிவா தான் இருந்திருக்கா 😏😏😏😏😏

இவன் ஜெர்மன் வருவதற்கு முன்னாடி ஒரு தடவை அவளை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்கவாச்சும் போயிருந்தா 🤥🤥🤥🤥🤥🤥🤥அவ மனசுல உள்ளது தெரிஞ்சிருக்கும் 😣😣😣😣😣

ஏழு வருஷமா காதலிச்சிட்டு தான் இங்கே வச்சு ஹர்ஷா பேசணும் என்று சொல்லும் போதும் 🤗🤗🤗🤗உன் மாமா சுபாஷ் மூஞ்சையே பார்த்துக்கிட்டு இருந்தியோ 🤭🤭🤭🤭🤭🤭

குட் டச் பேட் டச் எல்லாம் அப்பாவுக்கு நல்லாவே சொல்லி கொடுக்கிறா 😂😂😂😂😂😂😂😂😂

ஓஹோ அவளுக்கு அங்க பிரியாணி எல்லாம் போட்டு கவனிச்சு தான் விசாரணை பண்ணினாங்களா? ஆனால் அவங்க கேட்ட கேள்விகளின் தாக்கத்தில் அவ அதையெல்லாம் சாப்பிடருப்பாளா என்ன?

அப்படியே இருந்தாலும் அது இவனோட 15days workout -க்கு வந்த பலனால எடுத்த பசியா இருக்கும். So கணக்கு tally ஆகி இருக்கும்.

அவன் 2 விடுமுறை தினங்கள் மட்டும் தானே ஜெயில் -ல இருந்தான்?

ஆனால் நீங்க சொன்னா மாதிரி love பண்ணினவா கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கலாம். ஏன் எடுக்கலை?

கொஞ்சம் பொறுத்தா நம்ம வைஷு வந்து சொல்லிடமாட்டாங்க 😜
 
Advertisement

Top