Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.. 25 1 & 25 2

Advertisement

அடுத்த பொண்ணு kiss பண்ணினாலும் ஜோதி எந்த விதத்திலும் கலங்கலை. அவ்வளவு நம்பிக்கை தன் புருஷன் மேல. ஹர்ஷாவும் அதுக்கு deserving தான். அவனை மாதிரி ஒரு celebrity -க்கு இப்படி ஒரு வாழ்க்கை துணை அமைவது ரொம்ப நல்ல விஷயம்.

மகள் கொடுத்த advice -ல நல்லா தெளிஞ்சுட்டான் ஹர்ஷா.
ஹர்ஷா ஜோதி conversation தொடக்கம் ரொம்ப அழகா இருக்கு.
இறுதியில் ஜோதி சொன்னதுல ஹர்ஷா தான் shock ஆகறான். எனக்கில்லைப்பா. எப்ப ஜோதி ஏழு வருஷம் பார்க்காத ஹர்ஷாக்கு fit-ஆ பொருத்தமா dress design செஞ்சாளோ அப்பவே இப்படி ஒரு யூகம் வந்தது.

இப்ப clarification அவளுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே love -ன்னு சொல்லப்போறாளா (with an FB) இல்லை அப்புறம் தான்னு சொல்லப்போறாளா? அதுல தான்.

பரு உள்ள பொண்ணுங்களை தான் பசங்க பார்ப்பாங்களாமா? இதென்னம்மா புது புரளி. நீ சொல்லறதை நம்பி teenage பொண்ணுங்க acne cream தடவாம விடப்போறாங்க. அந்த cream கம்பெனிக்காரங்கள் எல்லாம் உங்கிட்ட சண்டைக்கு வரப்போறாங்க. பார்த்துக்கோமா.

இந்த ஹர்ஷா கல்யாணம் நடந்த அன்று "உன்னை நான் 'ஜீவி'-ன்னு கூப்பிடுவேன்னு"- தானே சொன்னான். எப்ப வதின்னு கூப்பிட ஆரம்பிச்சான் ?
 
Top