சுகந்தி மனசு கொஞ்சம் கொஞ்சமா மாறிடுச்சு.முல்லை ஏன் முகம் காட்டல அழறதாலயோ.
S sasirekamk Well-known member Member Mar 12, 2024 #21 சுகந்தி மனசு கொஞ்சம் கொஞ்சமா மாறிடுச்சு.முல்லை ஏன் முகம் காட்டல அழறதாலயோ.
J Jayanthi Balakrishnan Well-known member Member Mar 12, 2024 #22 What's the problem now. Nice update maa
N Nirmala senthilkumar Well-known member Member Mar 12, 2024 #25 Girijashanmugam said: டியர் ஃப்ரண்ட்ஸ் அடுத்து பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் https://tamilnovelwriters.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-17-1/ https://tamilnovelwriters.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-17-2/ Click to expand... Nirmala vandhachu
Girijashanmugam said: டியர் ஃப்ரண்ட்ஸ் அடுத்து பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் https://tamilnovelwriters.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-17-1/ https://tamilnovelwriters.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-17-2/ Click to expand... Nirmala vandhachu
Ram priya Well-known member Member Mar 12, 2024 #26 அருமையான பதிவு எல்லா ரைட்டர்ஸும் ஒன்று கூடிட்டாங்க போல சஸ்பென்ஸ்லயே முடிச்சு நம்மளை திகில்லயே வெச்சுருக்காங்க குண்டு மல்லிக்கு என்ன பிரச்சினை என்று தெரியலையே
அருமையான பதிவு எல்லா ரைட்டர்ஸும் ஒன்று கூடிட்டாங்க போல சஸ்பென்ஸ்லயே முடிச்சு நம்மளை திகில்லயே வெச்சுருக்காங்க குண்டு மல்லிக்கு என்ன பிரச்சினை என்று தெரியலையே
N Nirmala senthilkumar Well-known member Member Mar 12, 2024 #28 Seekirama vanga ma next update oda waiting eagerly
M Mathy Well-known member Member Mar 12, 2024 #29 சத்யன் சுகந்தி ரொம்ப இயல்பா இருக்காங்க.... சுகந்தி சத்யனை ஏத்துக்க ஆரம்பிச்சட்டா.... அவனோட பிரிவு வருத்துது... நல்ல மாற்றம்.... குண்டுமல்லிக்கு என்னாச்சு...
சத்யன் சுகந்தி ரொம்ப இயல்பா இருக்காங்க.... சுகந்தி சத்யனை ஏத்துக்க ஆரம்பிச்சட்டா.... அவனோட பிரிவு வருத்துது... நல்ல மாற்றம்.... குண்டுமல்லிக்கு என்னாச்சு...