ஹாய் மக்களே..
என்னடா இவ ரொம்ப நாள் கழிச்சு வந்தா ஒரு எபி போட்டா, மறுபடி காணாம போயிட்டா அப்படின்னு தான் பாக்குறீங்க...
என்ன செய்யட்டும் நான்...
திடீர்னு வேற ஊர்... வேற வீடுன்னு என் கணவரோட வேலை காரணமா மாறவேண்டிய சூழ்நிலை.. தள்ளி போட்டுட்டே இருந்தது.. மாற வேண்டிய கட்டாயம் இப்போ.. ஒரே வாரத்துல வீடு பார்த்து, பால் காய்ச்சி, எல்லாம் செட் பண்ணி, ரெண்டு குழந்தைகளை வச்சிட்டு ஒரு நிலைக்கு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு..
இப்போ ஓரளவு நார்மல் ஆகியாச்சு..
இதோ பதிவோட வந்தாச்சு..
எபி 6