Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💞பனி 💞 3

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
Next ud போட்டாச்சு பட்டூஸ் 😍

வாசித்து கருத்துக்களை பகிருங்கள்.

முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் அன்புகளும் நன்றிகளும்🤗

 
டேய் நெட்டைகொக்கா வேலைக்காரன் வந்ததால உன்ற காரூ காரா இருக்கு.
இல்லைன்னு வச்சுக்கோ காரு பூர்த்தியா ஜாங்கிரிதான் இருந்திருக்கும்.
காரு வச்சிருக்கானாம் காரூ.
நாங்க பாக்காத காரூ. சோப்பு டப்பயாட்டம் 😏😏😏😏😏😏😏😏
அடுத்த விசை மவனே கிராஸ் ஆன உன்ற காருக்கு சங்குதான்டியோய். ரோடுபூராம் கல்லு நெறைய இருக்கு.😎😎😎😎😎
 
ஆதித்யா 😬😬😬......
ராஹி கார் கண்ணாடிய குறி பாக்காம இவன் மண்டைய பாத்து சிறப்பா இருக்கும்......
என்ன ஒரு இளக்காரம் கிராமம்னா 🤨🤨🤨....
 
ஏம்மா ராஹி எங்க ஹீரோ அமெரிக்கா ரிட்டர்ன்மா அவன் வீட்டில் விறகு அடுப்பு எல்லாம் இல்லை 🤗🤣🤗🤗😉 கேஸ் அடுப்பு, ஓவன், கரண்ட் அடுப்பு தான் இருக்கு 😃😄😄🤓🤪🤪🥰 வேணா அதுல உன் கைய வச்சு பொசுக்கிக்கோ 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இந்த ஆது சாஹிக்கு தான் ரூட் விடுவானோ 🧐🧐🧐🧐🧐

நாங்கள் எல்லாம் பியூன் வேலைக்கே ஐஐடில படிச்சவங்களை தான் எடுப்போம் 🙁🙁🙁🙁🙁🙁
 
Top