Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 11

Advertisement

சூப்பர் சுகந்தி - சத்யன் எருமையாவே சேர்ந்தாச்சு....

பொண்ணு யாருன்னு கேட்காமல் வேணாம் னு சொன்னதுக்கு அன்ப முல்லை ட்ட கெஞ்ச விட்ருவீங்க போலவே...
 
எப்படியோ உருட்டி மிரட்டி சுகந்தியை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டாங்க... 😝

தானா வலிய வந்ததை யாரு என்னனு கூட தெரிஞ்சுக்காம வேணாம்னுட்டு இப்போ நைட் டிரஸ்ல கண்ணுக்குள்ள நிக்கிறாளாக்கும்... 😏
இருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி வேற... 🤭
 
Top