Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 22 3 & 22 4

Advertisement

😍 😍 😍
நல்லவர்கள், படித்தவர்கள்... தனக்கென வரும்போது " தன்னை" மட்டுமே நினைப்பவர்கள்...
இவங்க கூட்டத்தில் ( குடும்பத்தில்) கார்த்திகாுக்கும் இடம் உண்டு...

ஜோ... ஹர்ஷா பார்வையை புரிந்து கொள்கிறாள்...Good improvement (y) (y)

ஹர்ஷா பேசியது செய்தது சரிதான்.. இனியாவது நிம்மதியா இருக்கட்டும் ...
 
Last edited:
சூப்பர் ஜி மேனகாவுக்கு இன்னும் நாலு கூட போட்டு இருக்கலாம்...... கமலேஷ் இத்தனை அடி வாங்கியும் உனக்கு வாய் அடங்கலையே....... 🤫🤫🤫🤫🤫சுபாஷ் உங்களுக்கெல்லாம் அறிவே இருக்காதா ஹர்ஷா கிட்ட ஆதாரம் இருக்க போய் நம்புறீங்க இல்லன்னா என்ன பண்ணி இருப்பாங்க 🤔🤔🤔🤔🤔🤔 ஒருவழியா ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க..... கார்த்திகா நீ உன் வாழ்க்கைய பாக்குறியே நீ உண்மையை சொல்லி இருந்தா கூட உன்னை ஒருவழியாக ஏற்று இருந்து இருப்பாங்க உன்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை வீணாகுதே நெனப்பு இல்லையா 🤨🤨🤨🤨 ஜீவிதா உன்னைய பத்தி பேசுறது வேஸ்ட்....🤷🤷🤷🤷🤷
 
Last edited:
எதிர்பார்த்த தருணம். கலகம் பிறந்து வழியும் பிறந்தது.

இனி கார்த்திகா,மேனகா மூட்டை முடிச்சு கட்டி ஊரை பார்க்க போவாங்களா,இல்ல அந்த பச்சோந்தி கமலேஷ் அவங்களுக்கு பாத பூஜை பண்ணி, பூ போட்டு கும்பிடுவானா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
Top