Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 02

Advertisement

அடப்பாவி.. !!!! பையன் ரெண்டு பொண்ணுன்னு சகல சௌகர்யங்களோட வாழ்ந்துட்டு இருக்காரு இவருக்கு சகலமும் வெறுத்து போச்சா.... 😬😬😬😬😬

மானவ் சபரீஷ் bonding சூப்பர் 🤩
அண்ணனுக்கும் தம்பிக்கும் ஹாஸ்பிடல் வந்து தான் பொண்ணு கிடைச்சிருக்கு... 😃
யார் இந்த ஆயுஷ் 🤔
 
அருமையான பதிவு 😍😍😍😍.
இரண்டு பொண்டாட்டி கட்டி நாலுபுள்ளங்க பெத்து சவுக்கியமா இருந்துகிட்டு வாழ்க்கை வெறுத்துப் போச்சாம்🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤
கட்டுன பொண்டாட்டிய ஏமாத்துன இன்னும் தண்டனை அனுபவிக்கனும்😤😤😤😤😤😤😤😤😤
 
Top