Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...7

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
Next ud posted பட்டூஸ். வாசியுங்க கருத்திடுங்க😃 கொஞ்சம் உடம்பு சரியில்ல. யாருக்கும் ரிப்ளை பண்ணலைன்னு தப்பா நினைச்சுக்காதீங்க
பட்டூஸ்🥰

7 ud 1👇


7ud 2👇


முந்தைய பதிவிற்கு விருப்பங்கள், கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் அன்புகளும் நன்றிகளும்🤗🤗
 
Last edited:
மதுவோட ஆழ் மனசுல போய் உட்கார்ந்துட்டான் சிபிரஞ்சன் lovely 😍😍😍😍😍

ஸ்ரீ பயலே மதுரிமாவ ஏன்டா லவ் பண்ணினோம்னு நீயே உன் வாயால் சிபி கிட்ட ஸ்டேட்மென்ட் குடுத்துட்ட இனி மது உனக்கு கிடைக்க வாய்ப்பில்லை ராஜா.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
🤩🤩🤩🤩 சிபி கூட பிறந்தவனோட எதிர் காலம் நல்லா இருக்கணும் என்று இங்கே இருக்க சம்மதிச்சுட்டான் 😍😍😍😍😍 ஆனால் அவன் இரட்டை மது கிட்ட சண்டை போட்டு கிட்டு இருக்கான் 😆😝😝😝😝😝😝😝😝

பட்டு பாட்டி சிபி ஜெயிச்சா அவனுக்கு தான் கல்யாணம் செய்து கொடுப்பேன் என்று வீரா கிட்ட உறுதியா சொல்லிட்டாங்க 🤣🤗🤣🤣🤣🤣🤣

தாத்தா 😉😉😉😉 நீங்களே இரண்டு பேருக்கும் நடுவுல காதல் கப்பலை விட்டுருவாரு போல 🤔🤔🤔🤔

ஸ்ரீ க்கு மதுவ கல்யாணம் செஞ்சுக்கணும் என்று பெரிசா ஆர்வம் இருக்க மாதிரி தெரியல 🧐🤔🤔🤔🤔

 
Last edited:
சிபி தாத்தாவை டோட்டலா பிளாட் ஆக்கிட்டான்..... மச்சான் சப்போர்ட் ம் இவனுக்கு தான்......
மது மனசுலயும் பதிய ஆரம்பிச்சுட்டான்....... 😍😍😍😍😍😍😍😍

ஸ்ரீ இப்படியே பேசிக்கிட்டே இரு..... அவளே உன்னை வேணாம்னு சொல்லிடுவா.... 😛
 
Top