உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 19

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். சின்ன பதிவு தான் பிரண்ட்ஸ். கொஞ்சம் உடம்புக்கு முடியலை.

சேர்த்து வச்சு நாளைக்கு சிறப்பா செஞ்சுடலாம்..

கதை இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. நாளைக்கு, அதிக பட்சமாய் நாளை மறுநாள் முடிந்து விடும்.

அதனால் இன்னைக்கு என்னை யாரும் திட்டாதிங்கோ....!

காதல் கானாங்குருவிகள்..! – 19 - Tamil Novels at TamilNovelWriters
 
???

என்னாது!!! அந்த அசோக்கை கைலாசத்துக்கு அனுப்ப போறியா??? ?? அங்க தானடா அவங்க தலைவர் நித்தியானந்தா இருக்காரு ....???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

அப்போ கடாவெட்டு வேண்டுதலின் பொழுது மகா பத்ராவை அசோக் கடத்திடுவானா?
ஈஸ்வரன் என்ன செய்யப் போறானோ?
 
Last edited:
:love::love::love:

ஏண்டா டேய் எவ்ளோ பட்டாலும் திருந்தமாட்டிங்களா???
அம்மாவுமா கூட்டு :mad: அடச்சே பையன் எப்படி சம்பாதிக்குறான்னு தெரியுமா???
எப்போ ஈஸ்வரா இங்க இருந்துட்டு எப்படி அந்த வீடியோஸ் எல்லாம் டெலீட் பண்ணுன???
அப்போ EVM ல கூட இப்படி விளையாடலாமா இல்லையா :unsure:

ஐயோ இந்த மகா ஈஸ்வரன் யுத்தம் முடிவில்லாமல் போகுதே இந்த சீரியல் போல :p
இதுல ரொமான்ஸ் ஸீன் மிஸ் ஆகிடுச்சாம் :p
வந்தா தானே மிஸ் ஆக.....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top