Friends.. முட்டக்கண்ணி போஸ்ட் பண்ணீட்டேன்.. ப்ரீகேப்ல உங்க யூகங்களைப் பார்த்து அவ்வ்வ் நான் ஒன்னு நினைச்சுப் போட, நீங்க ஒன்னு நினைக்க.. இப்போ யுடி படிச்சிட்டு நீங்க வந்து கும்முறதுக்குள்ள நான் ஓடிட்டேன்...
படிச்சிட்டு உங்க கமென்ட்ஸ் சொல்லிட்டுப் போங்க மக்கா..
அப்புறமா வந்து பார்க்குறேன்..