Recent content by TNWContestWriter070

Advertisement

  1. TNWContestWriter070

    அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - நிறைவு

    நன்றி நல்லவேளை என்னை திட்டிட்டு போகாம கதையை முழுசா படிச்சுடீங்க :love: :love: :love: மிக்க நன்றி :)
  2. TNWContestWriter070

    அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 17

    :love: :love: என்ன பண்ண சகி எனக்கு அப்படிதான் வருது
  3. TNWContestWriter070

    Contest Results - Voting Procedures

    சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்💐💐💐 அணைத்து கதைகளும் சிறந்த கதைகளாக இருந்தது வாசகர்களின் தீர்ப்பு எப்படி என்று தெரிந்து கொள்ளும் நேரம். கதை எழுத வாய்ப்பு கிடைத்தது , பல நல்ல வாசக உள்ளங்கள் வாசித்து கருத்து பதிந்தது அமைதியாக பலர் வாசித்து சென்றது என்று மிக மிக ரசனையான...
  4. TNWContestWriter070

    அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - நிறைவு

    நன்றி சகி , கணவரை கேரள பெண்கள் ஏட்டா என்று அழைப்பார்கள் , கணவரின் பெயரை சுருக்கி அதன் பின்னால் ஏட்டாவை சேர்த்துக்கொள்வார்கள் ஜெகன்நாதனில் இருந்து நந்தன் என்று எடுத்து அதனுடன் ஏட்டாவை சேர்த்துக்கொண்டேன் நந்தேட்டன் :love::love::love:
  5. TNWContestWriter070

    அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - நிறைவு

    நன்றி நன்றி :):) வெகு நாட்களுக்கு பிறகு உற்சாகமூட்டும் ஒரு வாழ்த்து , உண்மை தான் யானையை பற்றி எழுதவில்லை , கேரளத்தை பற்றி நிறைய எழுதி வைத்திருந்தேன் அனைத்தையும் கதையில் கோர்க்க இயலாமல் போய்விட்டது அதில் எனக்கும் வருத்தமே 🙁🙁தாங்கள் கூறியபிறகு சிறிதாகவேனும் சொல்லியிருக்க வேண்டுமோ என்று...
  6. TNWContestWriter070

    அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - நிறைவு

    மிக்க நன்றி சகி , அணைத்து பதிவிலும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருக்கீறீர்கள் மிக்க நன்றி தோழி :):):love:
Back
Top