Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Thirumathi surendhar

Advertisement

  1. Thirumathi surendhar

    தீயாய் தீரா காதல் பாகம்-3

    கவின் ஆஃபிஸை சென்று அடைந்தான் காரில் இருந்து இறங்கி அவன் ஆஃபிஸ்க்கு உள் சென்றான். சந்துருவும் அவன் பின்னே சென்றான் நான்கு மாடிகளைக் கொண்டு பிரம்மாண்ட கட்டிட அமைப்பு இருந்தது. சந்துருவிற்கு வேறொரு வேலை சொல்லிவிட்டு கவின் கான்ஃபரன்ஸ் ரூமுக்கு சென்று கொண்டிருந்தான். அங்கு சந்திரசேகர் ஒரு ஓரமாக...
  2. Thirumathi surendhar

    தீயாய் தீரா காதல்

    வெண்பா தமிழரசி அறைக்கு எழுந்து சென்றாள். அதைப் பார்த்த சுதா காவியாவிடம் " பாத்திங்களா மேடம் இந்த வெண்பா எடிட்டர்க்கு ஐஸ் வைக்க போய்ட்டா இங்க வந்து அவங்க உங்கள மட்டும் தான் திட்டுனாங்க அவள எதா சொன்னாங்களா பாத்திங்களா அதுவும் அவ அந்த அல்லக்கை சுவேதாவ பேசவிட்டு நம்மள அசிங்கப்படுத்துறா விடக்கூடாது...
  3. Thirumathi surendhar

    தீயாய் தீரா காதல் 1

    அது ஒரு பரப்பரபான காலை பொழுது சாலையில் கார்கள் பந்தயங்களில் ஓடுவது போல வேகமாக ஓடிக் கொண்டிருந்தது அதில் கருப்பு நிற சொகுசு காரில் அமர்ந்து இருந்தான் சுரேந்தர். கவின் கம்பீரமான தோற்றம் ஆஜானுபாகுவான உடல் என்று பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தான். அதிலும் அவன் அணிந்திருந்த...
  4. Thirumathi surendhar

    தனிமை

    கூட்டத்தில் வாழ்ந்தவளை கூட வாழ வா என்று அழைத்து சென்றான்.... அவன் கரம் பற்றிய திடத்தில் படப்படப்போடு உள்ள வந்தாள் பூகுந்த வீட்டுக்கு..... பழைய முகங்கள் புதிய உறவுகள் ஆனது.... தாய் மாமன் மாமனார் ஆனர்... அத்தை மாமியார் ஆனார்கள்.... மாமன் மகன் கொழுந்தன் ஆனான்.... பதட்டமான சூழ்நிலை அவன் கையை விட...
Top