நர்மதா 👏👏👏👌👌👌
கணவன் மட்டும் அண்ணன் தம்பி அக்கா தங்கை என குடும்பமாக எல்லாவற்றையும் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் மனைவி மட்டும் திருமணத்திற்கு பிறகு யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள கூடாது. கணவன் வீட்டில் என்ன சொன்னாலும் செய்தாலும் மனதில் வைத்து கொண்டு பொறுத்து கொள்ள வேண்டும். நிரஞ்சன்...
💖💖💖
பிரகாஷ் மும்பைக்கு வேலைக்கு போற. அங்கு ஷாலினி மாதிரி பலரை பார்க்கலாம். திரும்பவும் மாறிடுவியா? அஞ்சுவ நினைத்து இப்பிடியே இருப்பியா? Waiting to see your situations????
💖💖💖
சாலா (ஆரா சிஸ்)👏👏👏👏
நம்புனவங்க ஏமாத்துனா வாழ்க்கை அதோட முடியாது.
நம்ம வாழ்க்கை நம்ம கையில்....
ஒவ்வொரு பெண்களின் நிலையையும் உணர்வையும் அருமையா சொல்லி இருக்கீங்க .
சக்கரத்துக்கு அச்சாணியா புருசன நாம நினைக்கிறோம். அவங்கள வச்சு சுத்துறோம்.
ஆனா குடும்பத்துக்கு உண்மையான அச்சாணி பெண்கள்...
Yes... எது எல்லாம் சாலா கிட்ட இல்லன்னு ஷாலினி கிட்ட போனான்னோ அது எல்லாம் சாலா பண்ணணும். கடையில் ஆளுமையோட உக்காரணும். அது பாத்துட்டு இவனோட மனசு துடிக்கணும். எத இழந்து இருக்கோம் னு மனசு துடி துடித்து வெந்து நொந்து சாகணும்.
ஷாலினி குழந்தை பெத்தா என்ன பெறாட்டி என்ன . சாலாவோட குழந்தைகளை அவ...
சாலா கடைய நடத்துறதுக்கும் ஷாலினிக்கு பிரகாஷ விட்டு குடுக்குறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இனி சாலா பிரகாஷ் குடுக்குற பணத்தை எதிர் பாக்குற நிலையில் இல்லை. அவன் சாலா என்ன சொன்னாலும் குடும்பம் தான் வேணும் னு வந்தாலும் சாலா தன்னோட தன்மானத்தை தனித்தன்மையை விட்டு கொடுக்க மாட்டாங்க.
💖💖💖
சபாஷ் தலைவரே👏👏👏
பேயா இருந்தாலும் தெய்வ சந்நிதியில் நியாயம் கிடைக்கணும்.
இங்க பேய் - ஷாலினி
தெய்வம் - சாலா
ஒழுக்கம் இல்லாத மனுச ஜென்மமும் இல்லாத என்ன பிறவின்னே சொல்ல முடியாது - பிரகாஷ்.
இப்ப தீர்ப்பு சொல்ல வேண்டியது - சாலா
ஏம்மா கங்கா ஒன்னோட ஆடுகாலி மகள கல்யாணம் பண்ணி அது நடுவீட்டுல...
ஆமாம் பா. நம்ம generation தான் parents, husband சொல்றது கேட்ட கடைசி generation. இப்ப உள்ள பசங்க கிட்ட ஒண்ணும் சொல்ல முடியல. என்ன சொன்னாலும் எனக்கு தெரியும் நீங்க சொல்ல தேவையில்லை னு easy அ நம்மள ஒதுக்கிடுறாங்க. நாம் தா அவங்க சொல்றத கேக்க வேண்டியதா இருக்கு. ஆண் பெண் நட்பும் அப்படி தான் இருக்கு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.