Kathiravan enna design pa nee... Ennathaan kach moch nu neenga kathinalum ... Unga nermai enakku pidichchirukku...?
எதார்த்த மனிதன் கதிரவன்? kudos to author for the guts !!!
Best wishes ?
நான் காதல் கொண்டு உன்னை அழைத்து வந்தேன்
நின் விழி வழி எனக்கான காதல் அறிந்ததும் கொண்டேன் ஆனந்தம்
அதன் பொருட்டு என் உரிமையை உன்னிடத்தில் நிலை நாட்டினேன்
பேதை நீயோ இழி சொல்லுக்கு பயந்து விழக நினைத்தாய்
விதி சேர்த்தது நம்மை என் நேசம் உரைத்தேன்
உனக்காக நான் இருப்பேன் என்றும் மாசறு கண்ணே வருக...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.