Recent content by Naveenaraj

Advertisement

  1. N

    தேடல் சுகமானது 1

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி என்னுடைய முதல் நாவல் அதனால்தான் update சின்னதா இருக்கு அடுத்த அத்தியாயம் பெரியதாக இருக்கும்
  2. N

    தேடல் சுகமானது 1

    தேடல் சுகமானது 1 இனிய காலை வேளையில் சூரியன் தன் கதிர்களை மாய பூமியை நோக்கி செலுத்தி கொண்டு இருந்தது. மாய பூமி என்பது பூமியை போல அமைப்புடைய மற்றொரு கிரகம். ஆனால் இந்த மாய பூமியில் உள்ள மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் மந்திர சக்தி கொண்டவர்கள். மாய பூமியின் அரண்மனை பரபரப்பாக காணப்பட்டது...
  3. N

    தேடல் சுகமானது 1

    ஹாய் ப்ரண்ட்ஸ் என் கதையின் முதல் அத்தியாயத்தை பதித்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
  4. N

    கதையின் அறிமுகம்

    எனக்கு வாழ்த்து சொன்ன அனைத்து sisக்கு நன்றி
  5. N

    கதையின் அறிமுகம்

    ஹாய் ப்ரண்ட்ஸ் என்னுடய தேடல் சுகமானது கதை கொஞ்சம் fantastic கலந்த story. நம்ம கதையின் ஹீரோ இருவர். அவங்க பெயர் ஆதித்ய வர்மன், சித்தார்த் வர்மன். அவங்களுடைய தேடல் தான் சுகமானது. அப்படி என்ன தேட போறாங்கணு நீங்க கேட்கறது புரியுது. அவர்கள் தேட போறது நம்ம ஹீரோயின தான். ஹீரோயின கண்டு பிடித்தார்களா...
  6. N

    என்னுடைய முதல் முயற்சி

    ஹாய் ப்ரண்ட்ஸ் இது என்னுடைய முதல் முயற்சி அதற்கு உங்களுடைய ஆதரவு தேவை ப்ரண்ட்ஸ் கதை நல்லா இருக்கா இல்லையா நீங்க comment பண்ணுங்க ப்ரண்ட்ஸ்
Back
Top