Recent content by Nagaspriya

Advertisement

  1. N

    Novel name/author name pls - read in kindle

    I also want to read one novel. Heroine's mom went to her father's house leaving her with father. When father was sick, all other members ill treated her. Her chittappa,chithi met with an accident and they moved to city for work. Hero is an orphan and cared by step father. He is illi terate and...
  2. N

    Enaik Kollum Vanathevathai Final

    சூப்பர்கதை!!
  3. N

    ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 17

    அச்சோ!! அப்ப கல்யாணிய கள வாடின து யாரு? ப்ரான்க்ளின் ப்ரத ரா? ஐ மீன் இரட்டை பிறவி?
  4. N

    மறந்தேன் உன்னால்

    வாழ்த்துக்கள் சகோதரி????
  5. N

    Karthika Karthikeyan's Maiyam Kollum Puyal

    Nice opening! All the best karthika????
  6. N

    உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 10

    நான்தான் சொன்னேன்ல..... இசை இசைச்செல்வி தானே!! ஆனா கதிர் என்ன ஆனான்? ஏன் இந்த பிரிவு? என்ன வைராக்கியம்? உமா சீக்கிரம் வந்து சஸ்பென்ஸ் க்ளியர் பண்ணுங்க!
  7. N

    உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 7,8,9

    மூன்று எபிசோட்....சூப்பர்?????? எனக்கு ஒரு சந்தேகம்! செல்வியோட முழுப்பேர் இசைச் செல்வியோ?
  8. N

    Regarding கொல்லை துளசி எல்லை கடந்தால் updates

    வாங்க வாங்க... எங்க ஊருக்கு வந்து போன பிறகு எபி கொடுத்தால் போதும்... நாங்க வெயிட் பண்ணுறோம்.
  9. N

    உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்.. - 1

    அருமையான ஆரம்பம்!!! என்ன சத்தம் இந்த நேரம்??
  10. N

    ராம் வெட்ஸ் சீதா

    Welcome sister!!
  11. N

    உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 12

    சும்மா இருந்த ஆதிய சொறிஞ்சு விட்டுட்டியே கருணை நாதா!! இனி அவனே அவன் பேச்சை கேட்க மாட்டான். அது சரி, விக்ரம் சாவை பத்தி தெரிஞ்ச அந்த ஆள் யாரு? ஒரு வேளை அது ஆதியின் பாதியோட வேலை தானோ? எது எப்படியோ, எலக்ஷன் களை கட்ட போகுது. கடைசியில கருணைக்கு யாராவது கருணை செய்யும் நிலை வந்து விடுமோ?
  12. N

    சொந்தம் 5

    லிங்க் ஓப்பன் ஆகல.
  13. N

    உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 1

    ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு! வாழ்த்துக்கள் சகோ
  14. N

    Results! Results! Results!

    அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவின் மூலம் பங்கேற்ற அனைவருக்கும் மன மகிழ்ச்சி என்றால் பார்வையாளர்கள் ஆகிய எங்களுக்கு அடுத்து வரும் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தை தந்து இருக்கிறது. நன்றி நன்றி நன்றி!!!
Back
Top