செம.. விரல் நுனியில் தானே மாயங்கள் நிகழ்கின்றன. இந்த விரல் நுனி தானே இவ்வளவு அழகாக கவிதை நடையில் கதையை தருகிறது. அரவிந்த்க்கு ஒரு காதல்.. அது மதுராவா.. ராகாவா.. ஸ்வராவா.. என்ன வைக்க போறீங்க.. கலக்கல் அரவிந்தா இருக்க போறான்னு நினைக்கிறேன்.
வேண்டா வரம்.. எவ்ளோ வருஷம் இந்த மாதிரி பேரை மத்தவங்க கூப்பிடறப்ப ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க இல்ல.. ஆனா பின்னாடி அந்த பேரையே மிஸ் பண்ற அளவுக்கு வாழ்க்கை மாத்திடுது.
பெயர் சொல்லியாச்சு. அடுத்த கதை ஆரம்பிச்சாச்சு.. மயூர நாதம் போல ஜீவ நாதம் எங்க மனசுல நிறைய இடம் பிடிக்கனும். அதுவும் ஆதிய இப்படி பாக்கறதுக்கு ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருக்கு. அவனோட பழைய ஷேட்ஸ் இதில் கொண்டு வராதீங்க.. புது ஆதித்யா வா வேணும்.. கதை முழுக்க..
அப்புறம் முதல் எபி செம.. கவிதையா...
ஆதி எதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு இப்படி ஒரு புத்தி. நீ இன்னும் அப்ப மாளவியை மறக்கல.
அவங்க பின்னாடி சுத்தறதுக்கு கண்மணி பின்னாடி சுத்தினா கூட பிரயோஜனம் இருக்கு.
நீல்ஸ் வேற என்ன இது. பதினாலு வருஷத்தை நீங்க மறக்கலையா..
கண்மணி ஆதி.. என்னமோ எனக்கு இவங்க சண்டை மாளவி வாழ்க்கையில் புயல் வீசப்போகுதுன்னு தோணுது. அந்த கௌதமாலா வர்ணணையை விட கோஸ்டாரிக்கா வர்ணனை அப்பா.. செம.. வெனிலா பூக்களால் அவள் வெட்கம் மறைந்தது.
நினைச்சு பார்த்தாலே கேக் வாசனை வருது. கதை முடிஞ்சதும் ரைட்டரே வெனிலா ப்ளேவர் கேக்.. கோக்கோவா பேஸ்டிரீஸ்...
பொறுமையாவே பதில் போடுங்க. நாங்களும் படிச்சிட்டு தான் இருக்கோம்..
டிவின்ஸ் தான். கண்மணி கண்ணீரை வரவைக்கிறா..
பாவம் இல்ல.. நீல்ஸ் சந்தோஷத்தை எப்படி காமிக்க போறார். சேர்த்து வைங்க சீக்கிரமா பொண்ணோட...🤩🥰😍
கண்மணியும் மாளவியும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. மாளவி ஆதியை பத்தி கேட்கவே இல்லை.
தேவா சொன்னதுக்காக அமைதியா இருக்காளா?
ஒரு வழியா இந்த அரத பழசு கால பாட்டுல இருந்து மாளவியை வெளி கொண்டு வந்துட்டாங்க.
மாளவிக்கு டிவின்ஸ் தானே. நினைச்சேன். இருபத்து நாலு மணி நேரமும் அவளை கொஞ்சிட்டு இருந்தான் இல்ல இந்த...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.