Recent content by Nachu

Advertisement

  1. Nachu

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... இறுதி அத்தியாயம்

    ஆத்தர் ஜி உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு...... நீங்க சொன்ன மாதிரி உங்களை கட்டி போட்டாலும் உங்க கிட்ட இருந்து ரொமான்ஸ் part மட்டும் எங்கிட்டாவது கழண்டு ஓடிடுது. கதை வித்தியாசமாக, அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் ஜி. கண்டிப்பா வோட்டு போட்டுடலாம்.
  2. Nachu

    Pre final 2 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!...

    அப்பாடா நான் கூட கதை முடிய போகுதே...... ஒருவேளை last எபியில் தான் romance, பிரியாணி எல்லாம் வரும் ன்னு நினைத்தேன். நல்லவேளை pre final 2 வில் இம்புட்டு சமாச்சாரமும் வந்துவிட்டது. அந்த வரைக்கும் ஆத்தர் ரொம்ப எல்லாம் புழிய புழிய புழிஞ்சு தொங்க விட மாட்டாங்க. கொஞ்சூண்டு நல்லவங்க தான்.
  3. Nachu

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 26

    இந்த மாதிரி டேஷ் கெடுக்கிற லூசுங்க எல்லாம் எல்லா குடும்பத்திலும் இருக்கும் போல...... நாம மட்டும் நல்லா இருந்தா போதும்.... மத்தவங்க நல்லா வாழ்ந்துட கூடாது ன்னு...... இந்த ஆர்த்திக்கு அவ அண்ணன் தான் பிரவீணாவுக்கு பார்த்த மாப்பிளை என்று தெரிந்தால் தூக்கு மாட்டிப்பாளோ?
  4. Nachu

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 24

    இந்த கதன்னு இல்லை, நம்மிடமே பலரும் இப்படி தான் இருக்காங்க.
  5. Nachu

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 20

    அடப்பாவி பிரேமு...... உன் மாமியார் உசுரோட தானே இருக்கு? அந்தம்மாவுக்கு முடியல ன்னு அதுவும் காலையிலேயே போய் உன் மாமியார் வீட்டில் உட்கார்ந்து இருக்கியே? அப்படினா உன் மாசமா இருக்கிற பொண்டாட்டி எவ்வளவு ஜெகஜ்ஜால கில்லாடி?
  6. Nachu

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லாவண்யா sis.

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லாவண்யா sis.
Back
Top