You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
mohanasakthi
Advertisement
ஹாய் பிரண்ட்ஸ் நான் மோகனா சக்தி இது என்னுடைய முதல் நாவல். இலக்கிய இலக்கணம் இதுபோல் எல்லாம் எதுவும் தெரியாது நிறைய நாவல்கள் படித்திருக்கும் அனுபவம் மட்டுமே. என் மனதின் கற்பனையை இங்கு நாவலாக சமர்ப்பிக்கிறேன். படித்துவிட்டு இந்த கத்துக்குட்டிக்கு தங்கள் கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.