Mudhirntha kaadhal
tamilnovelwriters.com
முதிர்ந்த காதல் - Tamil Novels at TamilNovelWriters
உன் கையை நானும் என் கையை நீயும் பிடித்து நடக்கத்தொடங்கி இன்றோடு நாற்பது ஆண்டுகள்!! அன்று பயந்த முகத்துடன் மருண்ட விழியுடன் நீ இதே போல் கை பிடித்து என் வீட்டினுள் அடி எடுத்து வைத்த தருணம் இன்றும் என் கண்ணோடு!! அன்று எப்படி என்னவள் என்ற உரிமையில் இந்த பட்டு கையையும் பூ விரலையும் கோர்த்து நடந்து...

Reactions: Pooja Soundarya