அருமையான பதிவு,விக்ரம் மேல் வருவின் காதல், அவள் பேச்சு போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, வரு அதை பட்றி விக்கி கிட்ட தன் காதல், இந்த சம்பவம் இரண்டையும் கூறுவாளா ? ??????♥️♥️♥️???
மணிமேகலையை வீரா, அவள் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியை நீக்கினால்தான், அவள் நிம்மதியாக இருப்பாள் என்று, அவளிடம் மனதில் உள்ளவற்றை வெளி கொணர்கிற மாதிரி வீரா பேசுவது அருமை ??????
அருமையான பதிவு, வித்தியா அரவிந்த்காக அவள் மேற்படிப்பு மருத்துவராக முடிவு செய்துவிட்டால், வரு விக்ரம் பேசியதை கேட்டு அவளும் தன் மருத்துவ படிப்பை விட்டுவிட்டு, விக்ரம்காக என்ஜினீயர் படிப்பை தேர்ந்தெடுத்துவிட்டால், அவனுக் தொழிலில் உதவி புரிய??????♥️♥️♥️???
அம்மாவின் மறு உருவாக விக்ரமை நினைக்கிறாள் வரு, அரவிந்த் ♥️அனுவித்தியா, விக்ரம்ஆதித்யன்♥️அமிர்தவர்ஷனி, இருபெண்களையும் விட்டு கிளம்புகின்றனர், மீண்டும் சந்திப்பு எப்பொழுது ??????♥️♥️♥️???
அமிர்தவர்ச்சினி ♥️விக்ரமாதித்யன் ???♥️♥️♥️, வரு விக்ரம் மேல் காதல் கொண்டதை, அவன் உணரவில்லை, போதையில் வருவிடம் பேசியது, நடந்தது அவனுக்கு ஞாபகம் இல்லை, அந்த சம்பவத்தில் இருந்து வரு அவனை நேசிக்க ஆரம்பித்து விட்டால் அருமை ???♥️♥️♥️???
அமிர்தா(வரு )♥️ஆதி (விக்கிரம் )அவன் காதல்லைய் சொல்லிவிட்டான், ஆனால் அவள் மனக்கிடையில் உள்ள பல வருஷம் அவன் மேல் கொண்ட காதல் இப்பழுது அவளை தவிக்க வைக்கிறது ??????♥️♥️???
நிறைவான பதிவு, ஆக வட்டிக்கடை காரனுக்கு சிட்டு தான் மணமகள் என்ற உண்மை இப்பாவது தெரிந்ததே தான் தான் என்று மணிமேகலைக்கு, வீரா உண்மையை மணியிடம் சொல்லும் போது, இவளும் உண்மையை சொல்லியிருந்தால் குற்றவுணர்ச்சி இல்லாமல் திருமணதிற்கு,எதார்த்தமாக தயாராகியிருப்பாள், இப்பொழுது அவள் மனம் இந்த திருமணத்தில்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.