Recent content by Jayanthi Bala

Advertisement

  1. J

    Girija Shanmugam's Manam Malarum Oosai 14

    nice update maa. atlast the marriage happened.waiting to see the gradual change in aathirai
  2. J

    ரோஜாக்கள் தூவும் மழை – 2

    nowdays most of the people are psycho due to technology development missing basic human values.
  3. J

    கிரேக்க மணிமகுடம்( வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் -5

    சூழ்ச்சிகள் இடையில் நெடுங்கிள்ளி.தமையன்கள் நடுவே அரியாசனம் மற்றும் வேல்விழி வைத்து சேர அந்தணர் ஆடும் ஆட்டம்.விறுவிறுப்பாக உள்ளது.அற்புதமான தோய்வற்ற எழுத்து நடை அடுத்த பதிவிற்கு ஆவல்.நன்றி வாழ்துகள்
  4. J

    கிரேக்க மணிமகுடம்(வரலாற்றுத் தொடர்) 4ம் அத்தியாயம்

    அருமையான பதிவு.சரளமான எழுத்து கற்பனை படங்கள் எல்லாம் அற்புதம். சரித்திர நாவலில் பெண்களுக்கு முக்கியதுவம் இருக்கும்.இந்த நாவலிலும் ஆலிமாவை மையமாக கொண்டு கதை நகர்வது மகிழ்ச்சி.
  5. J

    கிரேக்க மணிமகுடம் (அத்தியாயம்- 2)

    அருமையான பதிவு.எழுத்துநடை அற்புதம்.கற்பனை படங்கள் அருமை .அடுத்த பதிவிற்கு ஆவலாக உள்ளது.நன்றி
Back
Top