காருண்யாவிற்கும் ஜோஷுவாவிற்கும் கிட்டத்தட்ட இது 1001 வது இரவு!!
ஆம்! இந்த Mapleton Apartment-ல் 11வது மாடியில் இருவரும் Live-in relationship-ல் சேர்ந்து வாழ தொடங்கி இன்றோடு இரண்டே முக்கால் வருடங்கள் ஆகிறது.
இருவரும் ஒரே ஆபிஸில் இருந்து லவ்வ தொடங்கி இருந்தாலும் முதலில் ஜோஷுவாவிற்கு இதில்...
May 2017,
Outting Plan சொதப்பிய கடுப்பில் இருந்த ஸ்ருதியை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தான் அருண். ஆனால் ஸ்ருதி கோபபட்டதே தனக்கான Respect அருணிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தான் என அன்றைக்கு புரியவில்லை. அருண் மற்றவர்களிடம் வாழைப்பழம் போல் பேசுவான் ஆனால் ஸ்ருதியிடம்...
April 2018,
அருணின் நண்பர்களுக்கும் அவனின் தற்போதைய நிலை கவலை அளித்தாலும், கல்யாணம், குடும்பம் என்று ஆகிவிட்டபடியால் அவர்களால் அருணிற்கு சமாதானம் சொல்லவோ மனம் விட்டு பேசவோ நேரம் இல்லை..
இருப்பினும் செந்தில் மட்டும் அவ்வப்போது அருணிடம் Touch - இல் இருப்பான். செந்திலும்- லாவண்யாவும் காதல்...
ராஜூமுருகனுக்கு ஆத்திரம் பொத்திக்கொண்டு வந்தது. என்றைக்கும் இல்லாத அளவு இன்று தன் மனைவி ஷீலாவை நினைத்து கோபம் தலைக்கேறியது.
என்ன ஜென்மம் இவ!!! இந்த இன்னும் எவ்வளவு தான் பொறுத்து பொறுத்து போகிறது!! கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கா இவளுக்கு ??
எவ்ளோ தடவ சொன்னாலும் திரும்ப திரும்ப அதையே பண்றது...
அருணுக்கு பள்ளி காலத்திற்கு பிறகு நண்பர்கள் தான் உலகம். நாலு பேரும் எப்பொழுதும் கூடவே தான் சுற்றி கொண்டு இருப்பார்கள் அதுவும் எப்பொழுதும் அருண் வீட்டில் தான். படித்து முடித்து வேலை கிடைக்கும் முன் செலவுக்கு கையில் காசில்லாத அந்த பதின் பருவத்தில் அருணின் வீடே கதி என்று தான் நால்வரும் இருந்தனர்...
அருண் முன்புபோல் இல்லை என்று எல்லாருக்கும் தெரியும். ஏதோ ஒரு மனக்குழப்பத்தில்…. எதையோ பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்… திரியும் அருணாக தான் குடும்பத்தார் பார்வைக்கு தெரிகிறான். நெருங்கிய நண்பர்களுக்கு அருணின் பிரச்சனை தெரிந்த ஒன்றே.
ஏனென்றால் அவர்களிடம் அருண் சமீபமாக ஓயாமல் புலம்பும் ஒரே விஷயம்…...
An Entrepreneur!! கன்னி எழுத்தாளன்.. தவழ தொடங்கி இருக்கும் எனது எழுத்து நடையிலும் கதை சொல்லிய விதத்திலும் பிழைகள் இருந்திருந்தால் ஒரு குழந்தையை கைபிடித்து நடத்திச்செல்லும் வகையில் ஏற்றுக்கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துக்களுக்கும் கனிவுக்கும் தொடர்பு கொள்க .. Gowtham Began