கவி மித்ரா உடன் அந்த அறையில் தங்கிக் கொண்டாள். விஷ்வா மற்றும் தேவ் மற்றொரு அறையில் தங்கிக் கொண்டனர். கவி தூங்கிய பிறகு மித்ரா விஷ்வாவை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.எவ்வளவு சரியாக தகவல்களை யூகித்து இருக்கிறான். அழகா தான் இருக்கான் என்ன பார்வை டா சாமி பார்வையாலேயே நம்ம மனசுக்குள்ள இருக்காத...
அவர்கள் வீடு வந்த போது கவி வந்து கதவை திறந்தாள்.வா விச்சு எப்படி இருக்க ட்ரிப் எப்படி போச்சு போன வேலை முடிஞ்சதா.ஹேய் ரயில் வண்டி ஒவ்வொரு கேள்வியா கேளு போன வேலை நல்ல படியா முடிஞ்சது. இனி லண்டன்கும் நம்மளோட தயாரிப்புகளை நம்ம எக்ஸ்போர்ட் பண்ணலாம்.நானும் நல்லா இருக்கேன். அப்போது தேவ் விஷ்வா நீயும்...
பெங்களூர் ஏர்போர்ட் சர்வதேச விமான பயணிகள் வெளிவரும் வெளியில் காத்திருந்தான். பலதரப்பட்ட மக்கள் பரபரப்பான சூழ்நிலை அங்கிருந்த எதுவும் அவனை பாதிக்கவில்லை.அவன் பதட்டமாக இருந்ததால் விமானம் வந்துவிட்ட அறிவிப்பையும் பயணிகள் வெளியேறியது எதையும் கவனிக்கவில்லை. அப்போது அவன் முதுகில் பளார் என்று அறை...
இவர்கள் இருவரும் அருகருகே வீட்டில்தான் இருக்கிறார்கள். தேவ்கு சொந்த ஊர் நன்னியூர்தான். சில வருடங்கள் முன்பு அவன் தந்தை இறந்த பிறகு வேலை காரணமாக பெங்களூரில் தன் தாயுடன் வந்து வசிக்கிறான். கவிக்கு சொந்த ஊர் பெங்களூர். அவளின் பாட்டி ஊர் பொள்ளாச்சி.அங்குதான் பள்ளி படிப்பை முடித்தாள் . இவர்கள்...
பெங்களூரு
புறநகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் நான்கு மாடிகள் தளத்திற்கு நான்கு வீடுகள் கொண்டது . மூன்றாம் மாடியின் காரிடாரில் ஒருவன் போன் பேசி கொண்டு இருந்தான். என்னடா சொல்ற சாய் உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவானே அவனுக்கு தெரியாம எப்படி கல்யாண ஏற்பாடு பண்ணுவாங்க. அவன்தான் ஏற்கனவே...
சென்னையில் உள்ள அந்த பரபரப்பான ஷாப்பிங் காம்ப்ளக்சில் முதல்தளத்தில் இருந்து நான்காம் தளத்திற்கு சென்று கொண்டிருந்த மின்தூக்கி இடையில் பழுதடைந்து நின்றுவிட்டது. மின்தூக்கியில் மூன்று இளைஞர்கள் இரண்டு பெண்கள் ஒரு வயதான தம்பதிகள் இருந்தனர். ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்து கொண்டிருந்தார்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.