Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Crypt

Advertisement

  1. C

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 11

    கணவரின் கட்டுப்பாடு முடிந்ததும் மகனின் கட்டுபாட்டில் இருக்க முடியவில்லை சரி அவர் விருப்பம். ஆனால் மருமகளை மகனுடன் சேரவிடாமல் தன் தனிமையை போக்க அவருடனே வைத்து கொள்வது அவருடைய உள் சிக்கல் தான்
  2. C

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 2

    நல்ல ஆரம்பம்.கணவன் பற்றி புரியாமலே அவன் கொடுமை படுத்துவதாக கற்பனையில் இருக்க மாமியார் வேறு மகனை மருமகள் மனதில் பதிய வைத்திருக்கிறார்.அதிரடியாக அவந்தியை அழைத்து சென்று வாழ்ந்தாள் தான் அவளும் உணருவாள்
  3. C

    பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 40(FINAL)

    அழகான ஆரம்பம் இனிதான முடிவு. மகளை வளர்க்க தவறிய ராஜீவனின் குற்ற உணர்வு பேரப்பிள்ளைகள் வளர்ப்பதன் மூலம் குறைந்தது. இறுதி வரை தன் மனைவிக்காக உருகிக் கொண்டே வாழும் ராஜீவன் தான் மனதில் நிற்கிறார்.இறுதி பதிவில் கேரள விழாவை நேரில் பார்த்தது போல் அழகான காட்சி அமைப்பு. நம் ஊர் திருவிழாக்கள் எல்லாம்...
  4. C

    என் ரோஜா நீயா 36

    ஆழமான காதல். அழகாக அரங்கேறியுள்ளது. இன்னும் அஞ்சலி அத்தியாயத்தை முடிக்காமல் இருக்கிறீர்கள்.
  5. C

    சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 16

    அப்பா குரு ஆர்யனா அல்லது நனியிதழா இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை.
  6. C

    சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 6

    எப்படியும் வெண்மணி தேனரசனுக்குத்தான் அதான் பொன்னி அவனை வைத்தே எல்லாம் வாங்குற மாதிரி அமையுது
  7. C

    சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 20

    என்ன பாட்டியும் பேத்தியும் ஒரு பிள்ளையா இரட்டை பிள்ளையா என சண்டையா
  8. C

    சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 10

    என்ன‌எல்லா கல்யாணத்துக்கும் மிஸ்டர் சொக் ஆஜராகிறார்?கல்யாணத்தில் தான் மதுரா சொக்கை பார்த்தாள் திரும்ப எதிர்பாராத சந்திப்போ இல்லை சொக் உருவாக்கிய சந்திப்போ
  9. C

    சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 8

    செம பாட்டி நல்லா பேரனுக்கு உதவி பண்ண முயற்சிக்குது. பேரன் முனைப்பும் பேத்தி மறுப்பும் எப்படி பாட்டி நேர் செய்ய போகுதோ
  10. C

    கிரிஜாவின் சிறைபட்டேன் சின்னவளே. 25 FINAL

    மிக புதுமையான கதை களம் . ஷர்மிளா தன் காதலாலேயே வாழ்ந்து அதை இழந்து விடுவோமோ என பயந்து போராடி பெற்ற தன் மகனைக் கூட நினையாமல் சென்றது கொடுமை. தேவதை போல் தேவ மங்கை வந்து தேவேஷ் சஞ்செய் கற்பகம் அனைவரையும் வாழ வைத்து விட்டாள். தேவேஷ் அந்த குழந்தைகளை வளர்ப்பது அருமையான செயல்
  11. C

    கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 15

    நொடி நேரத்தில் முடிவெடுத்து விட்டாள் அவள் அம்மா அண்ணன் தேவா யாருடைய மனதையும் புரிந்து கொள்ளாமல் என்ன முடிவு இது.எல்லாவற்றையும் சிக்கலாக்கியது ஷர்மிளா என்றால் மங்கை செய்வது தாய்மையின் வெளிப்பாடு
  12. C

    கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 14

    மங்கை எல்லா விதிமுறைகளுக்கும் உட்பட்டு தானே தானம் செய்தாள் இப்போது என்ன திடீரென்று அவர்கள் குடும்ப விஷயங்களில் தலையிட்டு தேவை இல்லாத பிரச்சினைகளை இழுத்து விடுகிறாள் தனக்கும் தேவாவிற்கும்
  13. C

    சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (நிறைவு பகுதி)

    நிறைவான கதை உறவுகளின் அருமையும் அழகு.முரளி நினைத்தது நடந்தால் மகிழ்ச்சி
Top