Hi all...
"நிலா (The most Beautiful Love story)" எனும் பெயரில் புதிதாக நாவல் எழுதுகின்றேன்..
என் நாவல் பகுதிகளை தொடர்ச்சியாக பதிவு செய்வேன்.. அதனை வாசித்து உங்கள் கருத்துக்களை எனக்கு பகிர்ந்து என்னை மேலும் நாவல்கள் எழுத ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்..