Recent content by B.M.Lakshmi

Advertisement

  1. B

    Pre final புது மஞ்சள் புது தாலி

    நல்ல வேளை.மதுரைக்குப் போகாமல் இங்கேயே சுகப் பிரசவம் ஆயிற்று.
  2. B

    புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 14

    பெண்ணின் மேல் இருக்கும் தவறை புரிந்து கொள்ளாத தகப்பனை என்ன சொல்வது.
  3. B

    புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 8

    பெரியாத்தா பூர்ணாவை திருமணம் செய்ய சொல்லுவாள் என்று நினைத்தேன்
  4. B

    Epilogue பொழியும் மேகம்!...

    உங்கள் கதையை ஆரம்பமுதலே படித்து வருகிறேன்.ஒரு குடும்ப வாழ்க்கைக்கு என்றெல்லாம் முதிர்ச்சி தேவையோ அத்தனையையும் சொல்லி இருந்தீர்கள்.ஒரு பெண்ணுக்கான சரியான படிப்பினை உங்கள் கதை.வாழ்த்துக்கள்.அடுத்த கதையை விரைவில் எதிர் பார்க்கிறோம்
  5. B

    பொழியும் மேகம்!... அத்தியாயம் 29

    எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் பெண்கள் மாதிரி ஆகுமா.பெண்களுக்குத் தான் அப்பா மேல் மிகுந்த பாசம் இருக்கும்
  6. B

    வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 5

    நான் முன்பே நினைத்தேன்.அந்த வீட்டுக்கும் ஜான் விக்கும் தொடர்பு இருக்குமென்று
  7. B

    பொழியும் மேகம்!... அத்தியாயம் 28

    இந்த பதிவு மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது.எந்த வயதாக இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் இந்த பகுதியை படித்தால் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து முடிக்கலாம்.அவ்வளவு கருத்துக்கள் உள்ளன.
  8. B

    பொழியும் மேகம்!... அத்தியாயம் 26

    அருமையாக இருக்கு.அதற்குள் முடிக்க வேண்டியதில்லை.படிக்க நாங்கள் எல்லோரும் தயார்
  9. B

    பொழியும் மேகம்!... அத்தியாயம் 26

    சந்தேகமே வேண்டாம் ஆராதனா.நீங்கள் எவ்வளவு நாள் எழுதினாலும் விறுவிறுப்பாக இருப்பதால் படிக்க நாங்கள் தயார்
  10. B

    பொழியும் மேகம்!... அத்தியாயம் 25

    அருமையோ அருமை.இப்படி பிரமாதமாக எழுத உங்களால் மட்டுமே முடியும் ஆராதனா.வாழ்த்துக்கள்
Back
Top