Recent content by மணிமேகலை

Advertisement

  1. மணிமேகலை

    கண்டா வரச் சொல்லுங்க - பகுதி 6

    சூப்பர் எப்பி பொன்னுமா சந்தேகம் வந்துட்டா போச்சு வாழ்க்கை வீணாகும் என்பது சரியா போச்சு கண்ணன் மனைவி என்ன தற்கொலை மிரட்டல் விடுத்து கடைசியில் அவருக்கே இப்படி ஆகிடுச்சு.. அன்பரசி சூப்பர் நாய்க்குட்டிக்கு தான் சாப்பாடா..
  2. மணிமேகலை

    கண்டா வரச் சொல்லுங்க - பகுதி 5

    Nice episode பொன்னுமா நாட்குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு... அடுத்தவங்களது படிக்கும் போது இன்னும் ஒரு ஆர்வம் தானா வந்திடுது ? ?
  3. மணிமேகலை

    கண்டா வரச் சொல்லுங்க - பகுதி 4

    திரில் பதிவு பொன்னுமா தற்கொலையா இருக்காது போலவே அவங்க மனைவி சொல்வது பார்த்தா அப்படித்தான் தெரியுது... கண்ணன் நாட்குறிப்பு படிக்க ஆவலுடன் இருக்கேன்.
  4. மணிமேகலை

    கண்டா வரச் சொல்லுங்க - பகுதி 3

    Nice epi பொன்னுமா :love: அடடா பெண் நிருபரின் கையை முறுக்கிய காவல்துறை அதிகாரி இதான் அடுத்த தலைப்பு செய்தி :p ?
  5. மணிமேகலை

    கண்டா வரச் சொல்லுங்க - பகுதி 2

    வெற்றிவேல் தான் ஹீரோவா கூட அதே இனம் பார்ட்னர் வேறு மர்மமா போகுதே??
  6. மணிமேகலை

    கண்டா வரச் சொல்லுங்க - பகுதி - 1

    :love::love:வாங்க வாங்க பொன்னுமா பள்ளியில் நடப்பது பற்றி இருக்கே உண்மை சம்பவம், அதே பெயர் வேறு.. வாழ்த்துகள் ??
  7. மணிமேகலை

    Please take care of yourself...

    ஆழ்ந்த இரங்கல் 2 வது அலை ரொம்ப மோசமா தான் இருக்கு.. நீங்களும் கவனமா இருங்க.
Back
Top