Nice Mam....
நானும் வந்துட்டேன் டியர்நான்தான் First,
சொர்ணா டியர்
தேங்க்யூ டியர்மிகவும் அருமையான பதிவு,
சொர்ணா சந்தனகுமார் டியர்
அவங்களை அறியாமல் நடந்ததுதான் சூர்யா மீதான தாக்குதல்கள். இருந்தாலும் உலகத்தை தெரிஞ்சிருக்கலாம்.ஐயோ பாவம் பூவரசி வருத்தப்படுவதைப் பார்த்தால் எனக்கு வருத்தமா இருக்கு, சொர்ணா டியர்
புருஷன் சரியில்லைன்னா பூவு என்ன பண்ணுவாங்க?
ஊரிலுள்ள பெண்கள் பின்னாடி புருஷன் போனால் ஒரு அம்மாவா நாலு குழந்தைகளின் வயிற்றுப்பாட்டைப் பார்த்திருக்காங்க
வெகுளியான ஒரு நல்ல அம்மா அப்படித்தான் செய்வாங்க
அதேதான் நானும் சொல்றேன். அடம் பிடிக்கிறா இந்தப் பொண்ணுSeekiram marriage ku ok sollu ma
நன்றிமாஅருமையான பதிவு சகோ
வாங்க வாங்க வெல்கம், சொர்ணா டியர்நானும் வந்துட்டேன் டியர்