Thanks Rathi sis..ராமன் ?????
Thanks Rathi sis..ராமன் ?????
Thanks Mozhi sis..அசத்தலான பதிவு
Thanks Mano sis..nice ud
Thanks Rabi sis..Ramu super
Lovely episodeDear friends.
Here is the next episode.. padichitu thoughts share pannunga.. thanks for urs valuble cmnts and likes..
Oru Mudivin Thuvakkam 16 1 - Tamil Novels at TamilNovelWriters
ஒரு முடிவின் துவக்கம்… அத்தியாயம் — 16 இம்முறை மாறனோடு பைக்கில் வரும்போது.. இயல்பான முகத்தோடு வந்தாள் நந்தினி. ராஜியின் மீதான தன் கோபம் குறைவதற்க்காகத்தான்.. தன் அத்தை அவளின் குழந்தை பருவ வாழ்க்கையிலிருந்து அனைத்தும் தம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.. ராஜய்யாவால் தன்...tamilnovelwriters.comOru Mudivin Thuvakkam 16 2 - Tamil Novels at TamilNovelWriters
சுமதிக்கும்.. ராமுவிற்க்கும் சாப்பாடு எடுத்து வைத்து.. அவர்களை சாப்பிட சொன்னவள்.. ‘உங்களுக்கு தோசை ஊத்தறேன்..” என தகவல் சொல்லி அவன் பதிலை எதிர்பார்க்காமல் சமையலறை சென்றாள். எங்கப்பா கால்ல விழத்தெரியும்.. என்னை பார்க்ககூட முடியாதா இவளால..? என எரிச்சலடைந்தவன்… ‘அதென்ன...tamilnovelwriters.com
Nandri Saroja sis..ரொம்ப அருமையான பதிவு
மாமனார் எல்லாரையும்
நல்லா சமாதானப்படுத்துறார்
Thanks Krishnanthamira sis..இவனுங்க இப்போதைக்கு ரொமான்ஸ் பண்ண மாட்டாங்கனு சுமதி ராமு க்கு ட்ராக் போட்டுட்டீங்களா.