Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 11

Advertisement

'பொறக்கால' , 'வாது', 'தொறப்பு'ங்கற வார்த்தைகள் எல்லாம் எங்கூர் பக்கம் வழக்கொழிஞ்சிடுச்சு...... எம்பள்ளைக்கெல்லாம் இதுக்கு அர்த்தம் தெரியுமான்னே தெரியல....... படிக்கும்போதே சிறு வயசு ஞாபகம் வந்திடுச்சு......... நன்றி மித்ரா :love::love::love::love::love:
 
Hai drzz...
Today fantastic part ma....? Vikram Arasi parts la Awesome one...??? Tamil saratha scenes la nice, yevolo sweet ppls... ? Atlast gift exchange sequence sema sema sema, athulayu same taste avanga affection eh katuthu... ?? Simply lovable...Waiting for upcoming ones.... ??
 
தாராளமா கேளுங்க தங்கங்களே
அப்டேட் படிச்சுட்டு கமெண்ட்ஸ் எழுதாமல் எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு
ஆனால் என்னை நம்பி மூன்று வயிறுகள் வெயிட்டிங் பா
அதனால அப்டேட்ஸ்லாம் கூட அரைகுறையாத்தான் படிக்கிறேன்
இப்போக் கூட மாவரைக்கணும்
கொஞ்சம் நேரம் கழித்து போலாம்ன்னு
ஒரு சோம்பல்
எழுதவே சோம்பலா தான் இருக்கு பானு மா :sleep:
 
Hi, Your writing is good. But even after 11 episodes I still can't get the grip of the story. I understand you want to give details of village functions, but you may lose interest of the readers if you stick more to that and leave the story plot moving too slowly. Good luck!
Hi Sharmila sis,

At first, we have planned to give it in 2 parts. From the readers perspective and secondly the time to be spent, we made it in a single part. I hope you have noticed single links earlier being changed to double links later. So this is not the 11th episode exactly. If we club, it is totally 8 episodes as of now. We cannot change the order now because readers will be confused. That is the reason why we are continuing as such. If it is published as a book in future, every episode will be aligned properly. :)(y)

Since it is a story that has multiple themes, may be after 20 episodes, you will be able to know what the plot is all about. The story in general speaks about the multi faceted life of village people. :):)

We welcome your valuable comments.
Thanks for understanding. :):)
 
ரொம்ப நல்லா இருக்கு
மாமியார் பரிசம் போட்டாச்சு?
காளையும் பசுவும் பரிசு?
வேப்ப மரத்த மொட்டையடிச்சுட்டாளா
?
மிக்க நன்றி சரோஜா மா ?
 
'பொறக்கால' , 'வாது', 'தொறப்பு'ங்கற வார்த்தைகள் எல்லாம் எங்கூர் பக்கம் வழக்கொழிஞ்சிடுச்சு...... எம்பள்ளைக்கெல்லாம் இதுக்கு அர்த்தம் தெரியுமான்னே தெரியல....... படிக்கும்போதே சிறு வயசு ஞாபகம் வந்திடுச்சு......... நன்றி மித்ரா :love::love::love::love::love:
இப்படி யாராவது சொல்லும்போது தான் இன்னும் நிறைய கொடுக்கணும்னு தோணுது

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு ??
 
Top