Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 27

Advertisement

???மஞ்சரி இப்படி ஒரு தீர்வு சொல்லுவான்னு எதிர்பார்க்கவே இல்ல..... ராஜேந்திரன் சொல்றது சரி.....எங்க வீட்டுலலாம் கூட நேரடி ரத்த சொந்தம் இல்லாத குடும்பத்துக்குலாம் முறை பார்க்க மாட்டாங்க....ராஜேந்திரனும் மஞ்சரியும் சூப்பரா ஹேண்டில் பண்ணுவாங்கன்னு தான் தோணுது...ஆனா மஞ்சரி விக்ரம் வேதாக்குலாம் டைவர்ஸ் பற்றி பேசுவாளா??..... ராஜேந்திரன் சிக்க போறதை இந்த எபிலயே ஏன் சொல்றீங்க..அதை வேற நாங்க யோசிக்க வேண்டியதா இருக்கு ?.... அருமையான பதிவு அக்கா ??
 
என்ன ஒரு வில்லத்தனம் மஞ்சு டப்புன்னு இப்படி ஒரு முடிவா..... ஹா ஹா காஞ்சனா அம்மாஸ் உங்க பொண்ணு உங்களை ஒரு வழி பண்ணாம விட மாட்டா..... மஞ்சு அப்பா சூப்பர் கேரக்டர்....

மஞ்சு வீட்டுலையே இப்படி ராஜி உங்க வீட்டுல எப்படியோ....
 
அதிரடி முடிவு மஞ்சரி, உங்கம்மா ரியாக்ஷன் சூப்பர் ????
மிஸ்ஸிங் விக்ரம் வேதா ??
 
:love::love::love:

காஞ்சனாவை பேயோட்டிட்டாளே பொண்ணு :p:p:p
வேண்டாம்னு சொல்லுறதுக்கு 1000 நொட்டை......
கார் இல்லாமல் ஓலாவில் போறவன் மனுஷன் இல்லையா இல்லை அவன் கிட்டே காசு இல்லையா???
அதான் பொண்ணு சொல்றாளே ஒரு கார் வாங்கி குடுத்துடுங்க.......
ஆனாலும் அம்மா கிட்ட செம ட்ரைனிங் தான்.......
அம்மாவை இப்படி சமாளிக்கிறவ மாமியாரை சமாளிக்க மாட்டாளா???

இதுக்கெல்லாம் ராஜேந்திரன் தான் பயப்படணும்.......
அப்பா சொல்றது சரி தான்...... அவனே வந்து பேசட்டுமே அவனுக்கு மனஜரி வேணும்னா........

நிறைய காதலுக்கு தடை அம்மாக்கள் தான்......
அம்மாக்கள் பண்ணும் torture ல அப்பாக்களும் அவங்க ரூட் க்கு வந்துடறாங்க.....
அதுவும் ஸ்டேட்டஸ் கௌரவம் அவ பையனா/பொண்ணா இப்படி எல்லா கோணத்திலும் யோசிச்சு பிள்ளைகளோடு சந்தோசம் என்பதை விட அடுத்தவங்க கருத்து முக்கியமா போய்டும்......
 
பர்வதம்மா இப்படி காயுக்கு சிங்கு அடிக்கிறதுக்கு இவங்களும் ஒரு காரணமா. காஞ்சனா பர்வதத்துக்கு ஒரு படி மேல போய்ல யோசிக்கிறாங்க.
மஞ்சு தைரியசாலி தெரியும் ஆனா டிவோர்ஸ் எதிர்பாக்கவே இல்லை.
 
Ha ha ayyo Manjari Yoda solution iruke super
Ponnu Kalyanam Panna amma divorce pananumam
Kavi mam nalla iruku episode
Weekly four epi kudunga
We enjoyed
 
Top