adutha epi la sollikoduthidalam Banu dear..இதெல்லாம் கொஞ்சங்கூட சரியேயில்லை, கிரிஜா டியர்
ஏதோ சின்னப் பொண்ணு தெரியாமல் தாலியைக் கழட்டப் போயிட்டாள்
அதுக்கு இந்த மாறன் ஆடிட்டர் பயல் ஓவராத்தான் பண்ணுறானே
ஊரில் இருப்பவர்களின் கணக்கு வழக்கைப் பார்க்க தெரிஞ்சவனுக்கு பொஞ்சாதியைக் கணக்கு பண்ணத் தெரியலையே
அம்மாவின் கழுத்தில் தாலியில்லை
அதனால மகளுக்கு அதன் மகத்துவம் தெரியலை
ஹாஸ்பிடல், வீடு இரண்டையும் தவிர வேற உலகம் தெரியலை
சொல்லிக் கொடுத்தால் ராஜி தெரிஞ்சுக்கப் போறாள்
Thanks Padma sis..Manase barama iruku pavam amudha
Thanks Ashika sis..Amutha is very stubborn, nice epi
Thanks Aditi sis..Nice
Nandri Saroja sis..அருமையான பதிவு
அமுதா. வாழ்க்கை முறை
சொல்ல மனசு கனமானது
Nandri Chanmaa sis..அருமையான பதிவு
Thanks Rathi sis..????
Thanks Shobana sis..Very nice ud...