Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 7

Advertisement

நான் கூட க்ரைமன்ஸ் புது வார்த்தையா இருக்குது. அர்த்தம் தேடணுமோனு நினைச்சேன்...:D
 
:love::love::love:

மாதுரி லாயரா....... சூப்பர்......
வக்கீல் வியாபாரி.......
நந்தா ஏதோ தப்பு பண்ணிருக்கான்...... அதான் பிரச்சனை கொலை முயற்சி எல்லாம்......
நந்தாக்கு waiting......

crymance :p:p:p நான் கூட என்னடா கிராயன்ஸ் மாதிரி புதுசா இருக்கே னு படிச்சேன்...... FB, WA attrocities பத்தாதுன்னு இந்த authors பண்ணும் attrocity இருக்கே......
copyright தான் போடணும் வேற யாரும் யூஸ் பண்ணகூடாதுன்னு.......
நன்றி அக்கா ? crymance attrocity, aiyo naan illai ?
 
Top