Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ22 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

எங்கே இருந்துடா புதுசு புதுசா கிளம்பறீங்க.. மூர்த்தி சார் பச்சி பறக்க ப்ளான் பண்ணுது.. என்ன செய்ய போறீங்க...
 
Nice update..Wt s d plan u hv now Tulasi...oru situation la irundu escape aaguraduku , y u r depending others to move out of the place..
 
Last edited:
ராட்னி இம்புட்டு நாள் ஒழுங்கா தானே இருந்த இப்போ என்ன .... தாத்தா கதை கேட்டு உனக்கு இப்படி தோனுதா....
அடேய் ரிஷி கோமலை கோமலே மறந்த பிறகு நியாபகபடுத்த எங்க இருந்து நீ வந்த.....
delhi-la irundhu :p:p
rod-ku aasai peeranjuduttu vandhiduchu... paavam enna panuvan?
paiyan eppadi solranu parpom..
 
Nice epi. என்னப்பா அமைதியா கதை நகர்கிறதேன்னு நினைத்தேன் உடனே ஒரு twist
 
nice, kannerukku pillayar suzhi pottaci pola,

evvalvu kanneer vendumanalum thankuven aanal thilasiki payapadi entha thunpamum vara kudathu sister,

Manasu vali enkalukku SNUB irundu payakiduchi but maththa padi thulasi thunbapada kudathu
 
என்னபா துளசியை மூர்த்தி கூட சேர விடமாட்டாங்களா
இத்தனை பேர் இடையில் வராங்க
அதுவும் லண்டன் வாய்ப்பு...
என்ன நடக்கப் போகுதோ.
 
Top