மித்ரா பரணி Well-known member Member Apr 27, 2020 #1 வணக்கம் தோழமைகளே இதோ அடுத்த பதிவு... மனதோடு மண்வாசம் - 8.1 மனதோடு மண்வாசம் - 8.2 காங்கேயம் உம்பளச்சேரி புலிக்குளம் இக்கதையைப் படிப்பவர்கள் ஓரிரு வார்த்தைகளில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தால் மிக்க மகிழ்ச்சி நீங்கள் பகிர்வீர்களா???? ? வாழ்க வளமுடன் Last edited: Jul 10, 2026
வணக்கம் தோழமைகளே இதோ அடுத்த பதிவு... மனதோடு மண்வாசம் - 8.1 மனதோடு மண்வாசம் - 8.2 காங்கேயம் உம்பளச்சேரி புலிக்குளம் இக்கதையைப் படிப்பவர்கள் ஓரிரு வார்த்தைகளில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தால் மிக்க மகிழ்ச்சி நீங்கள் பகிர்வீர்களா???? ? வாழ்க வளமுடன்
SINDHU NARAYANAN Well-known member Member Apr 27, 2020 #3 ??? கட்டக்காரியோட ஆட்டம் அதிகமா இருக்கே.. அடக்க வேண்டி வருமோ?? ?? ஒருதடவை லிப்ட் கொடுத்ததுக்கு இப்படியா வச்சு செய்வாங்க.. ?? மாறன் கட்டவண்டியா??? ??அதுமட்டுமில்லாம டிரைவரா?? Last edited: Apr 28, 2020
??? கட்டக்காரியோட ஆட்டம் அதிகமா இருக்கே.. அடக்க வேண்டி வருமோ?? ?? ஒருதடவை லிப்ட் கொடுத்ததுக்கு இப்படியா வச்சு செய்வாங்க.. ?? மாறன் கட்டவண்டியா??? ??அதுமட்டுமில்லாம டிரைவரா??
B Banumathi jayaraman Well-known member Member Apr 27, 2020 #4 மிகவும் அருமையான பதிவு, மித்ரா பரணி டியர்
Kavyajaya Well-known member Member Apr 27, 2020 #8 வாவ்... செம எபி... ஹாஹா எனக்கு சிரிச்சு முடியலை க்கா.. எதை சொல்லுவேன் எதை விடுவேன் ???????? எனக்கு ரொம்ப பிடிச்சது விக்ரமன் மதில் ஏறி பார்த்தது ???? ராக்ஸ் அரசி ?? நன்மாறன் ஒருவழியா உன்னை பத்தி தெரிஞ்சிருச்சி டொய் ? ஹாப்பியா Last edited: Apr 28, 2020
வாவ்... செம எபி... ஹாஹா எனக்கு சிரிச்சு முடியலை க்கா.. எதை சொல்லுவேன் எதை விடுவேன் ???????? எனக்கு ரொம்ப பிடிச்சது விக்ரமன் மதில் ஏறி பார்த்தது ???? ராக்ஸ் அரசி ?? நன்மாறன் ஒருவழியா உன்னை பத்தி தெரிஞ்சிருச்சி டொய் ? ஹாப்பியா
Nachu Well-known member Member Apr 27, 2020 #9 அடடா!!mr. கட்டைவண்டி !!நீங்க எப்போவுமே தமிழுக்கு டிரைவர் தானுங்கோ.........
saroja Well-known member Member Apr 27, 2020 #10 காளைகள பத்துன விவரம் மதிலு மேல ஏறும் தீரம் அரசி அம்மணி விக்ரமன் விசயத்தில். காட்டும் கலாட்டா தேவி மாறன் சந்திப்பு அருமைங்கோ
காளைகள பத்துன விவரம் மதிலு மேல ஏறும் தீரம் அரசி அம்மணி விக்ரமன் விசயத்தில். காட்டும் கலாட்டா தேவி மாறன் சந்திப்பு அருமைங்கோ