செமையா பின்றீங்க, என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு வலியே வந்துடுச்சு,ரோஜாவோட மேக் சான்ஸே இல்ல . , அடுத்த பதிவு சீக்கிரம் கொடுங்க
அடுத்த பதிவு நாளைக்கு தான்
தேங்க் யூ
செமையா பின்றீங்க, என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு வலியே வந்துடுச்சு,ரோஜாவோட மேக் சான்ஸே இல்ல . , அடுத்த பதிவு சீக்கிரம் கொடுங்க
இது என்ன ட்விஸ்ட் ரோஜா அப்பாக்கும் விதுக்கும் அல்ரெடி பஞ்சாயத்து இருக்கா.... போச்சே போச்சே இவ பண்ணுற சேட்டையில் அது எங்க எப்படி வெடிக்குமோ....
வது மூஞ்சியில் தொப்பை வச்ச ஏன் ட்ரெதிட் மில்ல ஒடுற..... பாவம் சக்தி உன்னோட சேர்ந்ததுக்கு தூக்கம் போச்சு...
தேங்க் யூ
?? ena thoppa koraikurenu midnight la ipdi oditurkan?...
Nice ud sis ??
மிகவும் கலகலப்பான பதிவு சரண்யா???.மூஞ்சியில் தொப்ப வச்ச அங்கிள் பாவம் ஹீரோ
இப்படி யாரும் ஹீரோவ சொல்லலை??.
Semma interesting ah poguthu sis.... Super
அப்பா மகன் உரையாடல் அருமை ..
மகனின் tension ஐ அழகாக
பேசி போக்குகிறார் ...கேலிகளை ரசிக்க கற்று கொள்ள வேண்டும்....
இரவில் treadmills ல் ஓடவிட்டு...
காலை யில் angry vibes....காட்டி...
50% offer னா எல்லோரும் attraction ஆகிவிடுவார்கள்.
இந்த mind voice..super..
உன் வேலையை காப்பாற்றி கொள்....
Really wondering your fabulous flow of humor ...
Complimenting your sincere effort to give daily posts..
Keep rocking...
Enjoyed reading and laughing a lot...
Thanks for your daily updates...
வாழ்க வளமுடன்
சூப்பரோ சூப்பர் ஹேமா ? ?