Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் நிறைவு அத்தியாயம் - 25

Advertisement

அருமையான குடும்ப கதை.... விறுவிறுப்பு காதல் சென்டிமென்ட் ஆக்ஷன் எல்லாம் கலந்த அற்புத படைப்பு
ரொம்ப ரொம்ப நன்றி டியர்
 
Very nice,ending dear ovara pastha poliyuran sonamuthu pala jey ram ivangaluku nalla panishmeant pa good family next-story,pathi onnum solailaye pa valamaya solluvinga entha said podaporinga ?quick sollunga?
என்னுைடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்.. புதுக்கதை சீக்கிரமே ஆரம்பிச்சிருவேன் .. மல்லி மேம் தளத்துலதான் ஆரம்பிக்க போறேன்.. மற்ற கதை போல அந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்..புது கதைகளம் , கதை மாந்தர்களோடு பார்ப்போம் டியர்..
 
Super Super Super maa... Semma semma wonderful story.... சுந்தர்... Dharshini rendu perume semma semma charaters... Rendu peroda love ? me chance ah illa அதே maari sundar oda family amazing... Super Super Super maa.... Semma story... All the best... Sikiram next story oda வாங்க
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. சீக்கிரமே ஒரு புதுக்கதையோட வர்றேன்..
 
Wowww...woww.....semma sprrr story siss...azhagaana kudumbam ....family love action nu full package siss.... :love: :love: awesome siss
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 
Nxt story yentha site la yeluthuvinga
ஹாய் டியர்.. இந்த கதையை பத்தி ஒன்னுமே சொல்லல.. அடுத்த கதை மல்லி மேம் சைட்லதான் சிஸ் எழுதுவேன்.. புது கதை , கதை மாந்தர்களோடு உங்களுக்கு பிடித்த வகையில் சீக்கிரமே அங்க பார்ப்போம் டியர்
 
Top