அய்யோ அது பறந்து வெளிநாட்டு கற்கும் போவதை தான் நான் அப்படி சொன்னேன்பாஎனக்கந்த டவுட் இருக்கு........
சித்தி தம்பி வேற வர்றான்......
புள்ள வேற greencard ஆசைபடுதே....... அதான் சொல்லலை........
ஆனாலும் அந்த ஓடிப்போய்டுவேன் ல எதோ இருக்கு.......
நன்றி ம்மா இந்த கதையின் நாயகி இப்படித்தான் என்று நானும் மனதில் வரையறுத்த நிலையில் மாற்றம் செய்வது எனக்கு மே கொஞ்சம் கஷ்டம் தான்.என் நாயகியை பிடித்ததிற்க்கு நான்Mani character super.... neenga ninaichapadi eludhunga Viji....
Interesting episode
Spelling mistake irukku ...
நன்றி ம்மாNice start
நன்றி ப்பாஅருமையான ஆரம்பம் விஜி???.புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள்???.
நன்றிஅழகிய பதிவு
நன்றி நன்றி மணிமேகலை என் நாயகியை பிடித்ததில்புதிய கதைக்கு வாழ்த்துகள் விஜிமா ?
மணி நல்ல மணி தான் புரியுது...
ஆனால் வந்தவன், போனவன், நின்றவன், சைட்டோ சைட்டு
அதான் என்னடா இது தோணுச்சு..
வித்தியாசமா டிரை பண்றீங்க
அதன் படியே தொடருங்கள்..
நீங்க நினைத்த படி எழுதுங்க..
நன்றி.
நன்றி ம்மா நன்றிVezhi naatuku pogama Inga irunde sadikanum baby
Un appa amma va madikadavangala nalla vachi seiyanum la
Kelavi tan terror pola
Hoom super start viji
நன்றி ப்பாManimekalai family a mattum ippidi treat panringala
Mana azhuthum poga sight adikra vithayasamana concept nice start sis