Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் நிறைவு அத்தியாயம் - 25

Advertisement

:love: :love: :love:

ரெட்டை புள்ளையா :p:p:p
பாட்டி சொன்னது மாதிரி நிறைய பெத்துடுவாங்க போல.......
அடுத்துமா :eek::eek::eek:

ரெட்டை கிடாய் வெட்டுறேன்னு வேண்டியது ரெட்டை புள்ளைக்கு தானோ :p:p:p

நல்லா இருந்துச்சு ப்ரியா......
Best wishes....
 
அருமையான ♥️மன நிறைவான குடுப்பாங்கனா, சந்தோசமான பாசமான, காதல் கதை?????????????♥️♥️♥️♥️???(ஒரு தாழ்மையான வேண்டுகோள் கதைக்கு இறுதி அத்தியாயம் என்று பதியாம நிறைவு பகுதி&சுபம் என்று கொடுத்தால் மனம் நிறைவாக இருக்கும் ???
 
Really sema story chlm...nanum antha family la oruthi aaga aasa padra alavuku ena feel pana vechuteenga neenga...really super...kadhai ngrathala Intha otrumai possible ah irykalam....but reality la ithu possible ila ngumbithu Than yen ilanu oru ennam ezhuthu...Elarum tharshini sundar ah irunthuta prachanaye ilala....super dr...keep rocking....Unga heroines elarume appaviyavum so sweet ah vum irukanga dr....
 
An entertaining family story...
Sundhar... super character born 4 sisters...more caring person..to all.. especially Dharshi...
Dharshi..is an innocent girl..as she brought up in foreign..she easily adopted to the village...
Each n every.. characters r positive..
Nice Mahee... eagerly waiting for your next one...
 
Hi
சூப்பர் எப்பி மகேஷ்
நிறைவான முடிவு..
கூட்டுக் குடும்பம் அரிதாகும் போது
இப்படியான அன்பான உறவுகள்
வைத்து ரொம்ப பாசிடிவ் கதை...
வாழ்த்துகள்..
வாழ்க வளத்துடன்.
நன்றி.
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்..
 
Top