Kavipritha's (Aamuthangalaal Nirainthen) Thazhampoo Vaasam Nee-21

Advertisement

kavipritha

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.... ப்ரண்ட்ஸ்...

உங்கள் ஆதரவிற்கு நன்றி... நன்றி...

இப்போது இந்த ஸ்டோரியோட... தலைப்பை மாற்றி இருக்கிறேன் ப்ரிண்ட்ஸ்... "தாழம்பூ வாசம் நீ..." எப்படி இருக்குன்னு சொல்லுங்க... (பழைய தலைப்பை தொடர முடியாத நிலை)..

தேங்க்ஸ் ப்ரிண்ட்ஸ் அண்ட் சிஸ்.....



;):)
 
Last edited by a moderator:
:love: :love: :love:

லிங்கா பொதுவாவே வில்லன்தான் எல்லோருக்கும், இப்போ உனக்கு கூட அப்படிதானே... ??
லிங்கா கொஞ்சம் நல்லவன்.. அதுவும் சக்திக்கு ரொம்ப நல்லவன்.. ??
என்னது லிங்காவோட statement முன்னுக்கு பின் முரணா இருக்கே.. ??

 
Last edited:
:love::love::love:

தாழம்பூ வாசம் நீ :love::love::love: வெளியே தெரியாமல் வாசம் பிடிப்பானா அவன்???

என்னடா லிங்கா........ உன்னை கொஞ்சம் கூட சட்டை பண்ணலையே......
ஆசிர்வாதம் பால்கனில கொடுக்கனுமா நீ???


ஆளை கவுக்குற மாதிரி நல்லா பேச தெரியுதுடா உனக்கு.......
பேசாத புள்ளையை ஊரை காட்டி பேசவச்சி உன் வழிக்கு கொண்டு வர்ற.......
சின்ன பொண்ணு உன் பேச்சுக்கு விழலைனா எப்படி???
ஆனாலும் தெளிவா இருப்பா......
உன் காதலை நீயே ஒத்துக்கிட்டதால பொழைச்ச....... ஆனாலும் சீக்கிரம் போயிடும்னு தப்பு கணக்கு போடக்கூடாது.......


சக்திக்கு ரொம்ப நல்லவன்...... நேற்றில் இருந்து போல........
அவளை குழப்பத்தில் விட்டு இவன் தெளிவாகிட்டானா???

நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல..........
 
Last edited:
அனைவருக்கும் வணக்கம்.... ப்ரண்ட்ஸ்...

உங்கள் ஆதரவிற்கு நன்றி... நன்றி...

இப்போது இந்த ஸ்டோரியோட... தலைப்பை மாற்றி இருக்கிறேன் ப்ரிண்ட்ஸ்... "தாழம்பூ வாசம் நீ..." எப்படி இருக்குன்னு சொல்லுங்க... (பழைய தலைப்பை தொடர முடியாத நிலை)..

தேங்க்ஸ் ப்ரிண்ட்ஸ் அண்ட் சிஸ்.....



;):)
"தாழம்பூ வாசம் நீ"-ங்கிற புதிய தலைப்பு ரொம்பவே அருமையாக இருக்கு, கவிப்ரிதா டியர்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top