விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - பகுதி 2 - பின்னுரை (Epilogue)

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் மக்களே...

இதோ பகுதி இரண்டின் பின்னுரை.


மூன்றாவது பகுதி இருக்கிறதுதான் என்றாலும், இதுவரை எழுதி முடித்ததே ஒரு மனநிறைவைத் தருகிறது... ‘நம்மால் ஒரு நாவலை எழுத இயலுமா’ என்று எனக்கிருந்த மனத்தடை (அறிமுகத்தைப் படித்துப் பாருங்கள்!) நீங்கி இவ்வளவு தொலைவு நான் வந்தது முழுக்க முழுக்க உங்கள் ஆதரவினாலும் ஊக்கத்தினாலுமே...

தொடர்ந்து அவற்றைக் கொடுத்து எம்மோடு பயணியுங்கள் என்று கேட்டுக்கொண்டு...

-வி :giggle: :giggle: :giggle: ? ? ? ?

<<அத்யாயம் 23
 
Last edited:
???

முழுசா பட்டனும் பழைய பட்டியும் எபியை பிடிச்சிட்டாங்க

விக்ரமை காணோம்... என்னத்துக்கு விசாலி அந்த பக்கம் போனான்னு தெரியலை ஒண்ணுமே சொல்லாம யாஸ்னாவா பண்ணுனீங்க போங்க உங்களையும் பிடிச்சி உள்ள போடுறேன் ???
 
Last edited:
நெமோவோன்னா என்ன?...வேதாளப்பட்டன் இப்ப இந்த காலத்துல வந்திருக்க வழி புரியுது..சக்தி தானே காளியும்..இல்லையா???...திக்ரசூதன் ஓட தற்போதைய பலத்துக்கு யாஸ்னா மட்டும் தான் காரணமா?இல்ல அதுக்கு மேல வேற ஏதாவது இருக்கா?... அருமையான பதிவு கதாசிரியரே ?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top