Dharshiri vayathula baby iruku atha conform panna than medical ponaஅடப்பாவி கொலைகாரன் ஹோட்டலிலேயே தர்ஷினியைத் தூக்கப் பார்த்திருக்கான்
அப்போ இந்த சோனமுத்தான் தர்ஷினி பேபியிடம் இந்த மாதிரி வில்லன் உன்னை பாலோ பண்ணுறான்-ங்கிற உண்மையை சொல்லியிருக்கலாமில்லே
அவளைத் திட்ட மட்டும் தெரியுதில்லே
தர்ஷி பேபி எதுக்கு மெடிக்கல் போனாள்?
ஜூனியர் சோனமுத்தான் வரப் போறானா?
டெஸ்ட் பண்ணிப் பார்க்கறதுக்குள்ளே வில்லன் தூக்கிட்டானே
இந்த சோப்ளாங்கி சுந்தர் வேகமா வராமல் இன்னும் என்ன செய்யுறான்?
என்னிடம் சொல்லாமல் உங்கக்கிட்ட மட்டும் எப்படி தர்ஷினி சொல்லலாம், ஜெயச்சந்திரன் தம்பி?Dharshiri vayathula baby iruku atha conform panna than medical pona
Enaku Mahesh sister sonnangaஎன்னிடம் சொல்லாமல் உங்கக்கிட்ட மட்டும் எப்படி தர்ஷினி சொல்லலாம், ஜெயச்சந்திரன் தம்பி?
இந்த தர்ஷினி பேபிக்கு இருக்கும் ஓரவஞ்சனையை பார்த்தீங்களா, மகேஷ் டியர்?
Yes ?%Nice. அவ preganency kid வாங்க போனாளா?
ஆமாம்மெடிக்கல்க்கு எதற்கு போனாள் டெஸ்ட் கிட் வாங்கவா
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், மகேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் டியர்Enaku Mahesh sister sonnanga