Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ12 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Rasichu vasichaen unga commentai :) thank you... ??
My son is basically very smart. Romba padika matan. But straight A grade student. So nan avan kitta sonaen.. thambi 97 easya vangara... konjam effort pota 100 vangalamae... konjam vaada padika-nu. Aduku avan sonan...mom if i get 97,teachers dont notice me. So i get 95 next time. She wouldnt care aboit it.
But if i keep getting 100...she will start noticing me. Then for the next exam if i score 95.. she will be mad and would say.."i din not expect this from u"
I dont want be in her radar-nu ?? sonan. And he was 5 or 6 yr old when he said that ???

Eno neenga 'expecting more from u sis'nu sonadhum i kinda remembered it :)
I will try my best. But mistakes vandha neengalum sollanum :)

Thx for ur comment ??

U ARE ALREADY IN NOTABLE CIRCLE SO NO EXCUSE
 
சூப்பராக இருக்கிறது பதிவு. பாவம் துளசி கொஞ்சம் நேரம் தூங்கமுடியாமல் கஷ்ட படுகிறா மூர்த்தி சூப்பர் கேரக்டர்
:love::love::love: thanks dear
imm indha madhari masalavula adi patavangalluku idhu common. young people konjam seekiram sari aaga vaipu iruku.
 
அந்த கணக்கு வாத்தி சொட்டைத்தலை நான்தான்னு ஏன் இன்னும் சொல்ல மாட்டேங்கறானே. அவள் ஒவ்வொரு நாள் இரவும் பயப்படுவது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது. படிக்கிறதுக்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கு.:love::love::love:
thanks dear :love::love::love::love:
aenna avan dhan sotta thala illiyae :D :D :D
ava epdi react panuvanu theriyama solla mudiyadhu illaiya adhu dhan :)

konjam nal kandipa andha trama irukkum :(
 
நான் எப்படி இதுக்கு cmt போடாம விட்டேன் தெரியல்..... டிரைன் டிராவல் அங்க கிடைக்குற நட்பு ..... அக்கறை அது எல்லாம் கூட ஒரு வித சுகம் ஆனா அதை கூட சரியா அனுபவிக்க விடாமல் துளசியோட பழைய நியாபகங்களில்.... எல்லாம் மாறும் மாற வைப்பார் நம்ம வாத்தி....


மூர்த்த்ய்க்கு கணக்கு சொல்லி கொடுக்குற முயற்சிக்கு வாழ்த்துக்கள் துளசி
 
அருமை,
கணக்கு வாத்தியரெல்லாம் சொட்டை தலையா தான் இருப்பாங்க, அறிய கண்டுபிடிப்பு துளசி,
இவ மனச தேத்தி கல்யாணம் பண்ணறதுக்குள்ள ரொம்ப பாடு மூர்த்தி the great
ava experience-la pesi irupa pola :)
konjam time pidikkum... aana moorthykku sathiyam dhan :)
 
Thulasi ya eppadi Dan sari panna porano thookathula ippadi bayapadara konjam kashtam Dan, kanakku vaathiya sottai nu sollitiye shock agitan, ippo enga kutitu poran, nice update Shobha dear thanks.
:love::love::love:thank you dear
konjam kastam dhan. naal aaga aaga pasama parthuka aal irundha... idam maarina, maathidalam.
 
Surprise ud was lovely.like a poem.it was like watching a gently flowing river.healing time for tulasi .young people recover fast and with murthy sir as her protector waiting to see tulasi live a beautiful life.saw the ugly side of life now it is time to see how lovely life could be.ur writing also gently points out that lots if restrictions and advice to girl children r meant to save them from falling into a bottom less dark pit.super Shoba. Was disturbed abt the virus situation ur writing gave me peace .thank u
thank you thank you :love: :love: :love: .... chinna info kooda miss panama kavanikireenga :)
 
Top