Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 18

Advertisement

ஆஹா! நல்ல சான்ஸ்ஸை மிஸ் பண்ணிட்டியே சோணமுத்தா...மிஸ்பண்ணிட்டியே...இப்பவாவது இந்த சந்தர்ப்பத்தை யாவது உனதாக்கி கொள்வாயா? இல்லையா? கொஞ்சம் சந்தேகமாத் தான் இருக்கு...

மிகவும் அருமையான பதிவு மகேஸ் டியர்...
தன் மனைவிக்கு தாயுமானவனாய் மாறி நின்ற சுந்தரை அவ்வளவு பிடிக்குது எனக்கு...
"நான் தாயுமானவன் தந்தையானவன்
அன்பு சேவகன் அருமை நாயகன்"
 
மிகவும் அருமையான பதிவு மகி???.சாமியாரா போகவேண்டியவன்னு தர்க்ஷினி சொன்னது
போல,மோகினி போல டிரஸ்ல வந்தும் வாய தொறந்துட்டு இருக்கானே???.
 
Dharshini family death secret sekiram release panunga pa enadha nadanthurukumnu terinjuka avala iruku mahi....
Inaiku epi super and romance k
Sonamutha pocha .....
Semma family entertainmentla carring and loveable family
 
சீக்கிரமே அடுத்த ud உடன் வாங்க மகேஷ்.
தர்ஷினி பேமிலியை கொன்னவன் பத்தின க்ளூ நீங்க இன்னும் குடுக்கலை........சோ எங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியலை :p :p
 
சுந்தர் உனக்கு ரோமன்ஸ்க்கும் தூரம் போல,தர்ஷினி முத்தம் கொடுக்கும்போதே அப்பிடி, இப்படி நடந்து இருதேன இன்னேரம் ரொமான்ஸ் ஆகிருந்துருக்கும், இப்ப அவள் தூங்குறதை பாரு, அவள் அம்மாவிட்டில் உன்னை மயக்கும் மோகினியா வந்து நிக்கிறா இப்ப நீ மயக்கம் போட்டு விழுந்துதேன உன் ரொமான்ஸ் சேப்டர் கிளோஸ் பார்த்துக்கோ ???
 
Top