Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-19

Advertisement

Madhu pulla conceive a irukumo.... Illa oorukku poka poromnu varuthamaa.... Thaliya kattunatha yaarum parkkalanaalum satchiyaa avanoda chain a vangitaa.... Ellam thelivaa than pre planned panuthu pulla....aana ponnu yaaraa irukumngira doubt matum innum clear aakala.... Varu return varapo madhu escape a chennaiku.... Ennavo ponga nila dear enala comment panama irukka mudiyaala.. Athe mathiri ungalukku suspense a odaikanumnu thoni irukume....
 
ஓஹ்...காட்....செம சஸ்பென்ஸா கொண்டு போறீங்க....ஒரு க்ளூவும் குடுக்க மாட்றீங்க....
 
Pregnant வேற
வீட்டில் உள்ளவங்க எப்படி மதிப்பாங்க
ராஜா வேற ரொம்ப ஆமா சாமி போடுறான்..
Miss you ஈசியா சொல்றான்...
மது ரொம்ப வருடமா லவ் பண்றா
உண்மை எப்ப வெளியே வரும்...
 
ப்ரெக்னென்ட் இருப்பா போல,
சென்னைல மறுபடியும் ஆள் மாறாட்டம் நடந்து
இவ போய் அவ வந்துருவாளா, ??????????
பல வருடமா இவன லவ் பண்ற போல
 
Top